Tamil Songs lyrics · 1958
Thaai Naadithe lyrics from Pattaliyin Sabatham movie - பாட்டாளியின் சபதம் திரைப்பட பாடல் வரிகள்
Thaai Naadithe பாடல் 1958-ல் வெளியான பாட்டாளியின் சபதம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கம்பதாசன் · இசை: O. P. Nayyar · பாடியவர்: T. M. Soundarajan
Thaai Naadithe is a song from the 1958 Tamil film Pattaliyin Sabatham, written by Kambadasan, composed by O. P. Nayyar and sung by T. M. Soundarajan.
- Movie Name
- Pattaliyin Sabatham 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாட்டாளியின் சபதம்
- Music
- O. P. Nayyar
- Year
- 1958
- Lyrics
- Kambadasan
- Singers
- T. M. Soundarajan
Lyrics(Tamil)
ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ
தாய் நாடிதே வீரமிகுந்தோர்க்கே
நவ வாலிபர்க்கே மெய்க்காதலர்க்கே
இந்நாட்டுக்கே ஈடே.........ஏய்.....
இந்நாட்டுக்கே ஈடே வேறிலையே
இந்நாடதே உலகின் பேரொளியே....
ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ
இங்கே அஞ்சா நெஞ்சின் பாட்டாளர்
இங்கே பெண்கள் கற்பின் காப்பாளர்
இங்கே கானமே கேளீர்......ஏய்....
இங்கே கானமே கேளீர் மாருதம்போல்
பாட்டாளிகள் சாந்தி மண்ணின்மேல்
ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ
பூங்கொம்பில் வசந்த தேன் ஆடல்
ஊஞ்சல் மேல் பெண்மான் பாய்ந்தாடல்
இங்கே சிரிக்கின்றான் சந்திரன்.....ஏய்...
இங்கே சிரிக்கின்றான் சந்திரன்...பால் போலே
செழும் ரோஜா சிரிப்பே கன்னமேலே...
ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ
ஒரு பக்கம் நோக்கும் இளையோனே
ஒரு பக்கம் பாயும் கணை தானே
இங்கே நிதம் நிதம் பூஜை......ஏய்.....
இங்கே நிதம் நிதம் பூஜை திருநாளே
சப்த மேளமும் தாளமும் கடல்போலே
ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ
நல்நண்பர்க்கு ஆவியே தருவோம் நாம்
பகைவன் நாடில் கொலை வாளே நாம்
போர்க்களம் புகுந்தால் நாம்...
போர்க்களம் புகுந்தால் நாம் பின் போகோம்
வெகு கடினமே வெல்லல் நாம் சாகோம்...
Lyrics(English)
Male : Hoo haaa aaaa hoo
Thaai naadithae veeramigunthorkkae
Nava vaalibarkkae mei kaadhalarkkae
Innaattukkae eedae..yei
Innaattukkae eedae verillaiye
Innaadthae ulagin peroliyae
Male : Hoo haaa aaaa hoo
Ingae anjaa nenjn pattaalar
Ingae pengal karppin kaappalar
Ingae kaname kaelir …yei
Ingae kaname kaelir marudham pol
Pattaaligal saanthi mannin mael
Male : Hoo haaa aaaa hoo
Poonkombil vasantha thaen aadal
Oonjam mael penmaan paaindhaadal
Ingae sirikkindraan chandiran…yei
Ingae sirikkindraan chandhiran…paal polae
Sezhum rojaa sirippae kannamelae
Male : Hoo haaa aaaa hoo
Oru pakkam nokkum ilaiyonae
Oru pakkam paayum kanai thaanae
Ingae nijam nidham poojai..haei
Ingae nidham nidham poojai thirunaalae
Sabtha melamum thaalamum kadal polae
Male : Hoo haaa aaaa hoo
Nalnanbarkku aaviyae tharuvom naam
Pagaivan naadil kolai vaalae naam
Porkkalam pugunthaal naam
Porkkalam pugunthaal naam pin pogom
Vegu kadinamae vellal naam saagoom
Thaai Naadithe song FAQ
Who sang Thaai Naadithe?
Thaai Naadithe was sung by T. M. Soundarajan for the 1958 Tamil film Pattaliyin Sabatham.
Who wrote the lyrics of Thaai Naadithe?
The lyrics of Thaai Naadithe were written by Kambadasan.
Who composed the music for Thaai Naadithe?
The music for Thaai Naadithe was composed by O. P. Nayyar.
Which movie is the song Thaai Naadithe from?
Thaai Naadithe is from the Tamil film Pattaliyin Sabatham, released in 1958. The film has 10 songs on Tamilputhumai.
Thaai Naadithe பாடலை பாடியவர் யார்?
Thaai Naadithe பாடலை பாடியவர் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பாட்டாளியின் சபதம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Vaaraai Neeye
வாராய் நீயே
Vaazhga Vaazhga
வாழ்க பாட்டாளியே
Angiyodu Nijaar Aindhu
அங்கியோடு நிஜாரணிந்தே
Vaazhvil Un Korikkai
வாழ்வில் உன் கோரிக்கை
Undhan Mugil SuruL
உந்தன் முகில் சுருள்
Thaainaadu Idhe Veeram
தாய் நாடிதே வீரமிகுந்தோர்க்கே
Naan Bambaaiyin Baabu
நான் பம்பாயின் பாபு
Agam Thanthen Enai
Malaithanile Naam