Skip to content

Popular

Tamil Songs lyrics · 2005

Suttum Vizhi lyrics from Ghajini movie - கஜினி திரைப்படத்திலிருந்து சுட்டும் விழி பாடல் வரிகள்

சுட்டும் விழி பாடல் 2005-ல் வெளியான கஜினி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ

Suttum Vizhi is a song from the 2005 Tamil film Ghajini, written by Na. Muthukumar, composed by Harris Jayaraj and sung by bombay jayashree.

WhatsApp
Movie Name (in Tamil)
கஜினி
Year
2005

Lyrics(Tamil)

சுட்டும் விழி சுடரே
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொல்லுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்
(சுட்டும் விழி..)

மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்
தூக்கத்தில் உளரல் கொண்டேன்
தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்
கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா?
உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
(சுட்டும் விழி..)

மரங்கொத்தி பறவை ஒன்று
மனம் கொத்தி போனதென்று
உடல் முதல் உயிர் வரை தந்தேன்
தீ இன்றி திரியும் இன்றி
மேகங்கள் எறியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்
மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு
கண்ணாலே கோபப்பட்டால் வெயில் அழகு..
(சுட்டும் விழி..)

Suttum Vizhi song FAQ

Who sang Suttum Vizhi?

Suttum Vizhi was sung by bombay jayashree for the 2005 Tamil film Ghajini.

Who wrote the lyrics of Suttum Vizhi?

The lyrics of Suttum Vizhi were written by Na. Muthukumar.

Who composed the music for Suttum Vizhi?

The music for Suttum Vizhi was composed by Harris Jayaraj.

Which movie is the song Suttum Vizhi from?

Suttum Vizhi is from the Tamil film Ghajini, released in 2005. The film has 6 songs on Tamilputhumai.

சுட்டும் விழி பாடலை பாடியவர் யார்?

சுட்டும் விழி பாடலை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கஜினி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்