Skip to content

Popular

Tamil Songs lyrics · 2005

Rangola Ola lyrics from Ghajini movie - கஜினி திரைப்படத்திலிருந்து ரங்கோலா ஹோலா பாடல் வரிகள்

ரங்கோலா ஹோலா பாடல் 2005-ல் வெளியான கஜினி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: ரஞ்சித்

Rangola Ola is a song from the 2005 Tamil film Ghajini, written by Kabilan, composed by Harris Jayaraj and sung by Ranjith.

WhatsApp
Movie Name (in Tamil)
கஜினி
Year
2005
Lyrics
Kabilan
Singers
Ranjith

Lyrics(Tamil)

ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட
வண்ணம் நான் தானோ

ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட
வண்ணம் நான் தானோ

கோமள வள்ளி வள்ளி
கண்களால் கொல்லும் வில்லி
திரும்பினால் நிக்க சொல்லி
வச்சு விடவா மல்லி
காத்தவ ராயா ராயா
மல்லிப்பூ வேணாம் போயா
மாலைய வாங்கித்தாயா
என்னை நீ தோளு மேலே தூக்கிப் போயா

ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட
வண்ணம் நான் தானோ

ஓ நிலா நிலா பறந்து வாயேன்
உலகினை மறந்து வாயேன்
அழகினால் நெருங்கி வாயேன்
அலை அலையாய்
தொடாமலே அணைக்குறாயே
தடால் என இழுக்கிறானே
விடாமலே துரத்துறானே
அடாவடியா
நான் ஒரு தல ராவணன் புள்ள
உனை மணந்திட உடைக்கவா வில்ல
குருங்கடல் போல கொதிக்குது ஆசை
குளிக்கலாம் வா மெல்ல
என் இடுப்புல குலுங்குது சாவி
அத வெடக்குன்னு எடுக்கிற பாவி
கைகளை தொட்டு கசமுசா செஞ்சா
கத்திடுவேன் கூவி

ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட
வண்ணம் நான் தானோ

இளமையை வருடுவானே
இதயத்தை திருடுறானே
உயிரினை நெருடுறானே சுகம் சுகமா
ஓ தளிர் என இருக்குறாளே
பளீர் என சிரிக்குறாளே
சுளீர் என முறைக்குறாளே
அழகழகா..
உன் மரக்கட வண்டி மீது
நான் மெனக்கெட்டு ஏறும் போது
கட கட என்று தட தட என்று
இழுத்தவன் நீதானே
நான் சடுகுடு ஆடும் போது
நீ தொடுகிற எல்லைக் கோடு
விடு விடு என்று பட பட என்று
பறந்தவள் நீ தானே

ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட
வண்ணம் நான் தானோ

Rangola Ola song FAQ

Who sang Rangola Ola?

Rangola Ola was sung by Ranjith for the 2005 Tamil film Ghajini.

Who wrote the lyrics of Rangola Ola?

The lyrics of Rangola Ola were written by Kabilan.

Who composed the music for Rangola Ola?

The music for Rangola Ola was composed by Harris Jayaraj.

Which movie is the song Rangola Ola from?

Rangola Ola is from the Tamil film Ghajini, released in 2005. The film has 6 songs on Tamilputhumai.

ரங்கோலா ஹோலா பாடலை பாடியவர் யார்?

ரங்கோலா ஹோலா பாடலை பாடியவர் ரஞ்சித்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கஜினி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்