Skip to content

Popular

Tamil Songs lyrics · 2005

Oru Maalai lyrics from Ghajini movie - கஜினி திரைப்படத்திலிருந்து ஒரு மாலை இளவெயில் பாடல் வரிகள்

ஒரு மாலை இளவெயில் பாடல் 2005-ல் வெளியான கஜினி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: கார்த்திக்

Oru Maalai is a song from the 2005 Tamil film Ghajini, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by Karthik.

WhatsApp
Movie Name (in Tamil)
கஜினி
Year
2005
Lyrics
Thamarai
Singers
Karthik

Lyrics(Tamil)

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்

சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே

அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு
கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே

பார்த்து பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவணை மாற்றி விட்டாய்
சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய்

கூச்சம் கொண்ட தென்றலா..
இவள் ஆயுள் நீண்ட மின்னலா
உனக்கேற்ற ஆளாக
என்னை மாற்றி கொண்டெனே

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே

பேசும் அழகினை
கேட்டு ரசித்திட..
பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே
தூங்கும் அழகினை
பார்த்து ரசித்திட..
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே

பனியில் சென்றால் உன் முகம்..
என் மேலே நீராய் இறங்கும்..
ஓ தலை சாய்த்து பார்த்தேனே
தடுமாறி போனேனெ

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே

அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே

Oru Maalai song FAQ

Who sang Oru Maalai?

Oru Maalai was sung by Karthik for the 2005 Tamil film Ghajini.

Who wrote the lyrics of Oru Maalai?

The lyrics of Oru Maalai were written by Thamarai.

Who composed the music for Oru Maalai?

The music for Oru Maalai was composed by Harris Jayaraj.

Which movie is the song Oru Maalai from?

Oru Maalai is from the Tamil film Ghajini, released in 2005. The film has 6 songs on Tamilputhumai.

ஒரு மாலை இளவெயில் பாடலை பாடியவர் யார்?

ஒரு மாலை இளவெயில் பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கஜினி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்