Skip to content

Popular

Tamil Songs lyrics · 1959

Sugam Varuvadhu lyrics from Aval Yaar movie - அவள் யார் திரைப்பட பாடல் வரிகள்

Sugam Varuvadhu பாடல் 1959-ல் வெளியான அவள் யார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Pattukkottai Kalyanasundram · இசை: எஸ். ராஜேஸ்வர ராவ் · பாடியவர்: Chorus மற்றும் ஜிக்கி

Sugam Varuvadhu is a song from the 1959 Tamil film Aval Yaar, written by Pattukkottai Kalyanasundram, composed by Rajeswara Rao and sung by Chorus and Jikki.

WhatsApp
Movie Name (in Tamil)
அவள் யார்
Year
1959
Singers
Chorus and Jikki

Lyrics(Tamil)

பெண் : சுகம் வருவது பாஸ்ட்டு
சும்மாயிருந்தா வேஸ்ட்டு
சுகம் வருவது பாஸ்ட்டு
சும்மாயிருந்தா வேஸ்ட்டு
மனம் தனில் நினைந்து பார்
உணர்ந்து நடந்து பார்

குழு : சுகம் வருவது பாஸ்ட்டு
சும்மாயிருந்தா வேஸ்ட்டு

பெண் : பொலிவைத் தருவது பருவம்
முகப் பொலிவைத் தருவது பருவம்
அது போனால் மாறிடும் உருவம்

குழு : அது போனால் மாறிடும் உருவம்

பெண் : அழகைத் தருவது காலம்
உடல் அழகைத் தருவது காலம்

குழு : அதில் அடைந்த வரைக்கும் லாபம்

பெண் : அடைந்த வரைக்கும் லாபம்

குழு : சுகம் வருவது பாஸ்ட்டு
நம்ம சும்மாயிருந்தா வேஸ்ட்டு

பெண் : ..................................

பெண் : முகமும் முகமும் சந்திக்கும்போது
முதலில் வருவது

குழு : தயக்கம்

பெண் : மோகம் வளர்ந்து சிந்திக்கும் போது
மூளைக்கு தருவது

குழு : மயக்கம்

பெண் : முழுதும் தெரிந்து இதயம் கலந்து
முடிவில் வருவது இணக்கம்
அதற்கிடையில் வருவது பிணக்கம்

குழு : சுகம் வருவது பாஸ்ட்டு
நம்ம சும்மாயிருந்தா வேஸ்ட்டு

குழு : சுகம் வருவது பாஸ்ட்டு
நம்ம சும்மாயிருந்தா வேஸ்ட்டு
சுகம் வருவது பாஸ்ட்டு
நம்ம சும்மாயிருந்தா வேஸ்ட்டு

Lyrics(English)

Female : Sugam varuvathu fast-u
Summaayirunthaa waste-u
Sugam varuvathu fast-u
Summaayirunthaa waste-u
Manam thanil ninainthu paar
Unarnthu nadanthu paar

Chorus : Sugam varuvathu fast-u
Summaayirunthaa waste-u

Female : Polivai tharuvathu paruvam
Muga polivai tharuvathu paruvam
Adhu ponaal maaridum uruvam

Chorus : Adhu ponaa maaridum uruvam

Female : Azhagai tharuvathu kaalam
Udal azhagai tharuvathu kaalam

Chorus : Adhil adaintha varaikkum laabam

Female : Adaintha varaikkum laabam

Chorus : Sugam varuvathu fast-u
Namma summaayirunthaa waste-u

Female : ………………..

Female : Muamum mugamum santhikkumpothu
Mudhalil varuvathu

Chorus : Thayakkam

Female : Mogam valarnthu sinthikkum pothu
Moolaikku tharuvathu

Chorus : Mayakkam

Female : Muzhuthum therinthum idhayam kalanthu
Mudivil varuvathu inakkam
Adharkkidaiyil varuvathu pinakkam

Chorus : Sugam varuvathu fast-u
Namma summaayirunthaa waste-u

Chorus : Sugam varuvathu fast-u
Namma summaayirunthaa waste-u
Sugam varuvathu fast-u
Namma summaayirunthaa waste-u

Sugam Varuvadhu song FAQ

Who sang Sugam Varuvadhu?

Sugam Varuvadhu was sung by Chorus and Jikki for the 1959 Tamil film Aval Yaar.

Who wrote the lyrics of Sugam Varuvadhu?

The lyrics of Sugam Varuvadhu were written by Pattukkottai Kalyanasundram.

Who composed the music for Sugam Varuvadhu?

The music for Sugam Varuvadhu was composed by Rajeswara Rao.

Which movie is the song Sugam Varuvadhu from?

Sugam Varuvadhu is from the Tamil film Aval Yaar, released in 1959. The film has 5 songs on Tamilputhumai.

Sugam Varuvadhu பாடலை பாடியவர் யார்?

Sugam Varuvadhu பாடலை பாடியவர் Chorus மற்றும் ஜிக்கி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அவள் யார் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்