Skip to content

Popular

Tamil Songs lyrics · 1959

Adakkiduven Oye lyrics from Aval Yaar movie - அவள் யார் திரைப்பட பாடல் வரிகள்

Adakkiduven Oye பாடல் 1959-ல் வெளியான அவள் யார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Pattukkottai Kalyanasundram · இசை: எஸ். ராஜேஸ்வர ராவ் · பாடியவர்: S. C. Krishnan மற்றும் டி. வி. ரத்தினம்

Adakkiduven Oye is a song from the 1959 Tamil film Aval Yaar, written by Pattukkottai Kalyanasundram, composed by Rajeswara Rao and sung by S. C. Krishnan and T. V. Rathinam.

WhatsApp
Movie Name (in Tamil)
அவள் யார்
Year
1959

Lyrics(Tamil)

பெண் : அடக்கிடுவேன் ஓய் அடக்கிடுவேன் ஓய்
அடங்காத காளையையும்
அடக்கிடுவேன் கண்ணாலே
ஆட்டம் போடாதே ஓய்
சாட்டையிருக்கு பின்னாலே

ஆண் : மிரட்டிடுவேன் ஏய் மிரட்டிடுவேன் ஓய்
மிரளாத உருவத்தையும்
மிரட்டிடுவேன் கொம்பாலே
வீணாத் துள்ளாதே ஏய்
வலைச்சிடுவேன் வாலாலே

பெண் : துணிஞ்சு நின்னாப் புரிஞ்சிடுமே

ஆண் : புரியல்லையே.........

பெண் : துணிஞ்சு நின்னாப் புரிஞ்சிடுமே
உன் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் குறைஞ்சி போகுமே

ஆண் : நெருங்கி வந்தா விளங்கிடுமே
ஆ.....நெருங்கி வந்தா விளங்கிடுமே
உன் விறுவிறுப்பும் பரபரப்பும் விழுந்து போகுமே

ஆண் : மிரட்டிடுவேன் ஏய் மிரட்டிடுவேன் ஓய்
மிரளாத உருவத்தையும்
மிரட்டிடுவேன் கொம்பாலே
வீணாத் துள்ளாதே ஏய்
வலைச்சிடுவேன் வாலாலே

பெண் : அடக்கிடுவேன் ஓய் அடக்கிடுவேன் ஓய்
அடங்காத காளையையும்
அடக்கிடுவேன் கண்ணாலே
ஆட்டம் போடாதே ஓய்
சாட்டையிருக்கு பின்னாலே

பெண் : பிடிச்சேன்னா....ஆஅ....ஆஅ.....
பிடிச்சேன்னா விடமாட்டேன் நான்
புண்ணாக்கும் தவிடும் வச்சு
தண்ணியும் காட்டிடுவேன்

பெண் : வெறிச்சேன்னா....ஆ......
வெறிச்சேன்னா ஆபத்துதான்
நான் மேயாத பயிரையெல்லாம் மேஞ்சு காட்டிடுவேன்

ஆண் : மிரட்டிடுவேன் ஏய் மிரட்டிடுவேன் ஓய்
மிரளாத உருவத்தையும்
மிரட்டிடுவேன் கொம்பாலே
வீணாத் துள்ளாதே ஏய்
வலைச்சிடுவேன் வாலாலே

பெண் : அடக்கிடுவேன் ஓய் அடக்கிடுவேன் ஓய்
அடங்காத காளையையும்
அடக்கிடுவேன் கண்ணாலே
ஆட்டம் போடாதே ஓய்
சாட்டையிருக்கு பின்னாலே

பெண் : அடக்கிடுவேன்

ஆண் : மிரட்டிடுவேன்

பெண் : அடக்கிடுவேன்

ஆண் : மிரட்டிடுவேன்

பெண் : அடக்கிடுவேன்

ஆண் : மிரட்டிடுவேன்

பெண் : ஒய்

ஆண் : ஓய் ஓய் ஓய்

Lyrics(English)

Female : Adakkidivaen oi adakkiduven oi
Adangaatha kaalaiyaiyum
Adakkiduvaen kannaalae
Aattam podaathae oi
Saattaiyirukku pinnaalae

Male : Mirattiduvaen yaei mirattiduvaen oi
Miralaatha uruvaththaiyum
Mirattiduvaen kombaalae
Veenaa thullaathae yaei
Valaichchiduvaen vaalaalae

Female : Thuninju ninnaap purinjidumae

Male : Puriyallaiyae….

Female : Thuninju ninnaap purinjidumae
Un surusuruppum thudippum kurainji pogumae

Male : Nerungi vanthaa vilangidumae
Aa…..Nerungi vanthaa vilangidumae
Un viruviruppum paraparappum vizhunthu pogumae

Male : Mirattiduvaen yaei mirattiduvaen oi
Miralaatha uruvaththaiyum
Mirattiduvaen kombaalae
Veenaa thullaathae yaei
Valaichchiduvaen vaalaalae

Female : Adakkidivaen oi adakkiduven oi
Adangaatha kaalaiyaiyum
Adakkiduvaen kannaalae
Aattam podaathae oi
Saattaiyirukku pinnaalae

Female : Pidichchennaa…..aaa……aaa….
Pidichchennaa vidamaattaen naan
Punnaakkum thavidum vachchu
Thanniyum kaattiduvaen

Female : Verichchennaa…aa…
Verichennaa aabaththuthaan
Naan meyaatha payiraiyellaam menju kaattiduvaen

Male : Mirattiduvaen yaei mirattiduvaen oi
Miralaatha uruvaththaiyum
Mirattiduvaen kombaalae
Veenaa thullaathae yaei
Valaichchiduvaen vaalaalae

Female : Adakkidivaen oi adakkiduven oi
Adangaatha kaalaiyaiyum
Adakkiduvaen kannaalae
Aattam podaathae oi
Saattaiyirukku pinnaalae

Female : Adakkidivaen

Male : Mirattiduvaen

Female : Adakkidivaen

Male : Mirattiduvaen

Female : Adakkidivaen

Male : Mirattiduvaen

Female : Oi

Male : Oi oi oi……

Adakkiduven Oye song FAQ

Who sang Adakkiduven Oye?

Adakkiduven Oye was sung by S. C. Krishnan and T. V. Rathinam for the 1959 Tamil film Aval Yaar.

Who wrote the lyrics of Adakkiduven Oye?

The lyrics of Adakkiduven Oye were written by Pattukkottai Kalyanasundram.

Who composed the music for Adakkiduven Oye?

The music for Adakkiduven Oye was composed by Rajeswara Rao.

Which movie is the song Adakkiduven Oye from?

Adakkiduven Oye is from the Tamil film Aval Yaar, released in 1959. The film has 5 songs on Tamilputhumai.

Adakkiduven Oye பாடலை பாடியவர் யார்?

Adakkiduven Oye பாடலை பாடியவர் S. C. Krishnan மற்றும் டி. வி. ரத்தினம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அவள் யார் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்