Tamil Songs lyrics · 1959
Enna Aanandham lyrics from Aval Yaar movie - அவள் யார் திரைப்படத்திலிருந்து என்ன ஆனந்தம் பாடல் வரிகள்
என்ன ஆனந்தம் பாடல் 1959-ல் வெளியான அவள் யார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பாபநாசம் சிவன் · இசை: S. Rajeswara Rao · பாடியவர்: பி. லீலா
Enna Aanandham is a song from the 1959 Tamil film Aval Yaar, written by Papanasam Sivan, composed by S. Rajeswara Rao and sung by P. Leela.
- Movie Name
- Aval Yaar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அவள் யார்
- Music
- S. Rajeswara Rao
- Year
- 1959
- Lyrics
- Papanasam Sivan
- Singers
- P. Leela
Lyrics(Tamil)
பெண் : என்ன ஆனந்தம்
என்ன ஆனந்தம் இருள் பிரிந்தொளி வீசும்
அருணோதயம் காண
என்ன ஆனந்தம் இருள் பிரிந்தொளி வீசும்
அருணோதயம் காண...
பெண் : இளமைப் பருவம் என்பது
எல்லா உயிர்களுக்கும்
இறைவன் தந்த வரப்பிரசாதம்....ஆ....ஆ.....ஆ....
பெண் : இளமைப் பருவம் என்பது
எல்லா உயிர்களுக்கும்
இறைவன் தந்த வரப்பிரசாதம்
பெண் : என் மனத் தாமரை மலர்ந்து மணம் வீசும்
இயற்கையழகும் சேர்ந்து காண்பதெல்லாம்
என் மனத் தாமரை மலர்ந்து மணம் வீசும்
இயற்கையழகும் சேர்ந்து காண்பதெல்லாம்
பெண் : என்ன ஆனந்தம்......
பெண் : குருவி ஜாலங்களே குருவி ஜாலங்களே
கோலாகல கலகல இசை பயிலும்
குருவி ஜாலங்களே கோலாகல கலகல இசை பயிலும்
குருவி ஜாலங்களே
உங்கள் இன்ப வாழ்வு எங்களுக்கெளிதோ
உங்கள் இன்ப வாழ்வு எங்களுக்கெளிதோ
பெண் : என்ன ஆனந்தம்
என்ன ஆனந்தம் இருள் பிரிந்தொளி வீசும்
அருணோதயம் காண
என்ன ஆனந்தம் என்ன ஆனந்தம் என்ன ஆனந்தம்
Lyrics(English)
Female : Enna anantham
Enna anantham irul pirintholi veesum
Arunothayam kaana
Enna anantham irul pirintholi veesum
Arunothayam kaana….
Female : Ilamai paruvam enbathu
Ellaa uyirkalukkum
Iraivan thantha varappirasaatham…aa….aa…aa….
Female : Ilamai paruvam enbathu
Ellaa uyirkalukkum
Iraivan thantha varappirasaatham…
Female : En mana thaamarai malarnthu manam veesum
Iyarkkaiyazhagum saernthu kaanpathellaam
En mana thaamarai malarnthu manam veesum
Iyarkkaiyazhagum saernthu kaanpathellaam
Female : Enna anantham
Female : Kuruvi jaalangalae kuruvi jaalangalae
Kolaagala kalakala isai payilum
Kuruvi jaalangalae
Kolaagala kalakala isai payilum
Kuruvi jaalangalae
Ungal inba vaazhvu engalukkelitho
Ungal inba vaazhvu engalukkelitho
Female : Enna anantham
Enna anantham irul pirintholi veesum
Arunothayam kaana
Enna anantham enna anantham enna anantham
Enna Aanandham song FAQ
Who sang Enna Aanandham?
Enna Aanandham was sung by P. Leela for the 1959 Tamil film Aval Yaar.
Who wrote the lyrics of Enna Aanandham?
The lyrics of Enna Aanandham were written by Papanasam Sivan.
Who composed the music for Enna Aanandham?
The music for Enna Aanandham was composed by S. Rajeswara Rao.
Which movie is the song Enna Aanandham from?
Enna Aanandham is from the Tamil film Aval Yaar, released in 1959. The film has 5 songs on Tamilputhumai.
என்ன ஆனந்தம் பாடலை பாடியவர் யார்?
என்ன ஆனந்தம் பாடலை பாடியவர் பி. லீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.