பாடகர்கள் : பி. லீலா, பி.சுஷீலா மற்ற்றும் குழு
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ்
குழு : ஸ்ரீ ஜானகி தேவி
சீமந்தம் வாரீர்
மகாலட்சுமி சுந்தர
வதனமே பாரீர்
ஸ்ரீ ஜானகி தேவி
சீமந்தம் வாரீர்
குழு : பன்னீரும் கந்தாவும்
பரிமாள மனம் வீசி
பாமாலை புகழ் பாட
வாரீரோ அம்மா
குழு : பன்னீரும் கந்தாவும்
பரிமாள மனம் வீசி
பாமாலை புகழ் பாட
வாரீரோ அம்மா
குழு : பொன் நாள்
மின்னிடும் மேனி
புனித களவாணி
பூமாலை சூடவே
வாரீரோ அம்மா
குழு : ஸ்ரீ ஜானகி தேவி
சீமந்தம் வாரீர்
மகாலட்சுமி சுந்தர
வதனமே பாரீர்
ஸ்ரீ ஜானகி தேவி
சீமந்தம் வாரீர்
குழு : புன்னகை எழில் மேவும்
பூரண சந்திரன் போலே
புத்திர செல்வமே
பெற வேண்டும் அம்மா
குழு : புன்னகை எழில் மேவும்
பூரண சந்திரன் போலே
புத்திர செல்வமே
பெற வேண்டும் அம்மா
குழு : பொன் நில வீதியிலே
இன்பமாய் வாழ்ந்திட
எல்லோரும் நல்லாக்கி
தர வேண்டும் அம்மா
குழு : ஸ்ரீ ஜானகி தேவி
சீமந்தம் வாரீர்
மகாலட்சுமி சுந்தர
வதனமே பாரீர்
ஸ்ரீ ஜானகி தேவி
சீமந்தம் வாரீர்
குழு : ஸ்ரீ ஜானகி தேவி
சீமந்தம் வாரீர்
மகாலட்சுமி சுந்தர
வதனமே பாரீர்
ஸ்ரீ ஜானகி தேவி
சீமந்தம் வாரீர்