பாடகர்கள் : பி. லீலா மற்றும் குழு
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ்
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஹா….ஆஅ….ஆஅ…..ஆஅ…..
பெண் : ராக ரசா மிரிதா
கானமே தினமே
சங்கீதமே….ஏ ஓ மனமே
சாகர சா மிரிதா
பெண் : சாகர சா மிரிதா
கானமே தினமே
சங்கீதமே….ஏ ஓ மனமே
குழு : சாகர சா மிரிதா
பெண் : யாக யோக தியாக
போக பாக்யம் தருமே…ஏ
குழு : யாக யோகா தியாக
போக பாக்யம் தருமே…ஏ
குழு : சாகர சா மிரிதா
கானமே தினமே
சங்கீதமே….ஏ ஓ மனமே
சாகர சா மிரிதா
பெண் : சதா சிவா மாயமென்னும்
நாத ஓம்கார ஸ்வர
சதா சிவா மாயமென்னும்
நாத ஓம்கார ஸ்வர
தியானமே ஜீவன் மூழ்கி
சுகம் காணுமே
குழு : தியானமே ஜீவன் மூழ்கி
காணுமே மனமே
சாகர சா மிரிதா
கானமே தினமே
சங்கீதமே….ஏ ஓ மனமே
சாகர சா மிரிதா