பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ்
பெண் : மாயமே நானறியேன் ஓ….
தன் மதி ராஜா வெண்ணிலா ராஜா
மாயமே நானறியேன் ஹோ….ஓ…
தன் மதி ராஜா வெண்ணிலா ராஜா
மாயமே நானறியேன்
பெண் : அழகு நிலாவே உனது மகிமையை
அழகு நிலாவே உனது மகிமையை
அறிந்திருந்தாலும் அனுபவியேனே
அறிந்திருந்தாலும் அனுபவியேனே
மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே
மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே
மறைமுகமாகவே நானறிவேனே
பெண் : மாயமே நானறியேன் ஹோ….ஓ…
தன் மதி ராஜா வெண்ணிலா ராஜா
மாயமே நானறியேன்
பெண் : கண்ணில் களிக்கமிடும் கதிரலையாலே
கண்ணில் களிக்கமிடும் கதிரலையாலே
கரைந்திட உள்ளமே கனிந்தேனே
கரைந்திட உள்ளமே கனிந்தேனே
அன்பையே கோரி அருகினில் யாரோ
அன்பையே கோரி அருகினில் யாரோ
அழைப்பது போலே நான் உணர்ந்தேனே
பெண் : மாயமே நானறியேன் ஹோ….ஓ…
தன் மதி ராஜா வெண்ணிலா ராஜா
மாயமே நானறியேன்