Skip to content

Popular

Tamil Songs lyrics · 2004

Soora Thenga lyrics from Ghilli movie - கில்லி திரைப்படத்திலிருந்து சூரத்தேங்கா பாடல் வரிகள்

சூரத்தேங்கா பாடல் 2004-ல் வெளியான கில்லி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: வித்தியாசாகர் · பாடியவர்: திப்பு

Soora Thenga is a song from the 2004 Tamil film Ghilli, composed by Vidyasagar and sung by Tippu.

WhatsApp
Movie Name (in Tamil)
கில்லி
Year
2004
Singers
Tippu

Lyrics(Tamil)

சூரத்தேங்கா அட்ரா அட்ரா
சூரியன தொட்ரா தொட்ரா
சூரகாத்த புட்ரா புட்ரா
சுத்தி சுத்தி உட்ரா உட்ரா

சூரத்தேங்கா அட்ரா அட்ரா
சூரியன தொட்ரா தொட்ரா
சூரகாத்த புட்ரா புட்ரா
சுத்தி சுத்தி உட்ரா உட்ரா
நெஞ்ச தூக்கி நட்ரா நட்ரா
நெருப்ப போல இர்ரா இர்ரா
நெனச்சதெல்லாம் செஞ்சி முடிடா – ஏ மாமே
சீவி அடிச்சா கில்லி பறக்கும்
நான் சீறி அடிச்சா விண்ண பொளக்கும்

கில்லி அ கில்லி …

சூரத்தேங்கா அட்ரா அட்ரா
சூரியன தொட்ரா தொட்ரா
சூரகாத்த புட்ரா புட்ரா
சுத்தி சுத்தி உட்ரா உட்ரா

ஜீன்ஸு ராணி ஜீன்ஸு ராணி டேன்ஸு உடலாமா
இஞ்சிமறப்பா காரம் நீதான் கடிச்சு திங்கலாமா

மிஸ்ஸு வேர்ல்டும் வேணாம் வேணாம்
பூர்ணிமாவும் வேணாம் வேணாம்
மச்சி மச்சி மயங்காதடா
குச்சி ஐஸ்ஆ உருகாதடா
பொழப்ப பார்த்து முன்னேருடா
பொழுது போனா கிடைகாதுடா
மனச பார்த்து பொண்ணுங்க வரும்டா – ஏ மாமே
சீவி அடிச்சா கில்லி பறக்கும்
நான் சீறி அடிச்சா விண்ண பொளக்கும்

கில்லி அ கில்லி …

கணேசன்னா கரணம் போடு
ஐயப்பன்னா சரணம் போடு
கணேசன்னா கரணம் போடு
ஐயப்பன்னா சரணம் போடு
கந்தனுக்கு கவசம் பாடு
அம்மனுக்கு வெரதம் எடு
சிவனுக்கு நீ ஆட்டம் போடு
ஸ்ரீரங்கமா பாட்ட போடு
சந்தோஷன்னா விசில போடு டா – ஏ மாமே
சீவி அடிச்சா கில்லி பறக்கும்
நான் சீறி அடிச்சா விண்ண பொளக்கும்

கில்லி அ கில்லி …

Soora Thenga song FAQ

Who sang Soora Thenga?

Soora Thenga was sung by Tippu for the 2004 Tamil film Ghilli.

Who composed the music for Soora Thenga?

The music for Soora Thenga was composed by Vidyasagar.

Which movie is the song Soora Thenga from?

Soora Thenga is from the Tamil film Ghilli, released in 2004. The film has 6 songs on Tamilputhumai.

சூரத்தேங்கா பாடலை பாடியவர் யார்?

சூரத்தேங்கா பாடலை பாடியவர் திப்பு.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கில்லி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்