Skip to content

Popular

Tamil Songs lyrics · 2004

Arjunar Villu lyrics from Ghilli movie - கில்லி திரைப்படத்திலிருந்து அர்ஜுனரு வில்லு பாடல் வரிகள்

அர்ஜுனரு வில்லு பாடல் 2004-ல் வெளியான கில்லி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: சுக்விந்தர் சிங்

Arjunar Villu is a song from the 2004 Tamil film Ghilli, written by Kabilan, composed by Vidyasagar and sung by Sukhwinder Singh.

WhatsApp
Movie Name (in Tamil)
கில்லி
Year
2004
Lyrics
Kabilan

Lyrics(Tamil)

அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு இவனோட தில்லு பொய்க்காது
எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு உனக்கொரு எல்லை கிடையாது
யாரோ யாரிவனோ ஒரு நீரோ தீயோ யாரறிவார்
ஆலம் வேரிவனோ அதை அசைத்துப் பார்க்க யார் வருவார்

அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு
எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு

அஞ்சுவது மடம் எஞ்சுவது திடம்
அஞ்சு விரல் தொடுமே ஆகாயம்
வெட்டிவிடு விணை ஏத்தி விடு உனை
உன்னுடைய துணையே முந்தானை

இவன் ஒரு அதிசய புலி
இவன் இருப்பதும் நகர்வதும் புலி
அதை அறிந்திடும் பகைவனின் வழி

தனி ஒரு மனிதனின் படை
அதில் எழுவது விடுதலை விடை
அது மழை வெயில் இரண்டிற்கும் குடை

ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு
ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடு

அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு
எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு

தேவதையின் ரகம் வெண்ணிலவு முகம்
மூடியது ஏனோ கார்மேகம்
தேடல் ஒரு கண்ணில் ஊடல் ஒரு கண்ணில்
நாளை இரு கண்கள் சுகமாகும்

அழகிய தாய் மொழி இவள்
இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்
அட இவளுக்கு இவளே நகல்

அழகிய மெழுகென உடல்
உன் விழியினில் எதற்கடி கடல்
அதை துடைப்பது இவனது விரல்

ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு
ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடு

அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு
எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு

Arjunar Villu song FAQ

Who sang Arjunar Villu?

Arjunar Villu was sung by Sukhwinder Singh for the 2004 Tamil film Ghilli.

Who wrote the lyrics of Arjunar Villu?

The lyrics of Arjunar Villu were written by Kabilan.

Who composed the music for Arjunar Villu?

The music for Arjunar Villu was composed by Vidyasagar.

Which movie is the song Arjunar Villu from?

Arjunar Villu is from the Tamil film Ghilli, released in 2004. The film has 6 songs on Tamilputhumai.

அர்ஜுனரு வில்லு பாடலை பாடியவர் யார்?

அர்ஜுனரு வில்லு பாடலை பாடியவர் சுக்விந்தர் சிங்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கில்லி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்