Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Sontham Ellam lyrics from Heartin movie - திரைப்படத்திலிருந்து சொந்தம் எல்லாம் பாடல் வரிகள்

சொந்தம் எல்லாம் பாடல் 2026-ல் வெளியான Heartin திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: ராஜேஷ் முருகேசன் · பாடியவர்: ஹரிசரண் மற்றும் ராஜேஷ் முருகேசன்

Sontham Ellam is a song from the 2026 Tamil film Heartin, written by Mohanrajan, composed by Rajesh Murugesan and sung by Haricharan and Rajesh Murugesan.

WhatsApp
Year
2026
Lyrics
Mohanrajan

Lyrics(Tamil)

ஆண் : சொந்தம் எல்லாம் கூடியாச்சே.....ஏய்..
சந்தோசம் தான் கோடி ஆச்சே......ஏய் ஏய்
ஹூ ஓஓ சொந்தம் எல்லாம் கூடியாச்சே
சந்தோசம் தான் கோடி ஆச்சே
அங்கே இங்கே நூறு பேச்சே
அத்தனையும் நேசம் ஆச்சே

ஆண் : ஹூ ஓ மஹாராணி வந்தாலே
மனசெல்லாம் நின்னாலே
கண்ணாடி வளையல் ஆட்டி
வெள்ளாத்தி நெஞ்செல்லாம் மின்சாரம் தருவா

ஆண் : சொந்தம் எல்லாம் கூடியாச்சே
சந்தோசம் தான் கோடி ஆச்சே
அங்கே இங்கே நூறு பேச்சே
அத்தனையும் நேசம் ஆச்சே

ஆண் : ஹூ ஓ மனைவின்னு ஏன் சொன்னா
மனை ஓட விதியானா
கணவன்னு ஏன் சொன்னா
கண்ணாட்டம் இவ நின்னா
மங்கள ஜோடி என்றாச்சே
ஹூ ஓ ஓ ஓ......

ஆண் : ஹூ ஹூ ஓ
பொல்லாத நங்கூரம்
போட்டாலே நெஞ்சோரம்
அம்மாடி அழகிய ராணி
முன்னாடி நின்னாலே முந்நூறு நிலவா

ஆண் : சொந்தம் எல்லாம் கூடியாச்சே
சந்தோசம் தான் கோடி ஆச்சே
அங்கே இங்கே நூறு பேச்சே
அத்தனையும் நேசம் ஆச்சே

ஆண் : ஹூ ஓஓஓ
முன்ன பின்ன இல்லாத ஒன்று ஏதோ உறவாக
என்ன பண்ண எல்லாமே இன்று
கண் முன் நிஜமாக
ஹூ ஓ குங்குமம் மஞ்சலுமா
ஒன்னாக வாழனுமே
அன்பான புகைபடமா எப்போதும் சிரிக்கணுமே
ஜோடிய வாழ்த்தி பேசனுமே...ஹூ ஓஓஓ

ஆண் : ஹூ ஹூ ஓ
பொல்லாத நங்கூரம்
போட்டாலே நெஞ்சோரம்
அம்மாடி அழகிய ராணி
முன்னாடி நின்னாலே முந்நூறு நிலவா

ஆண் : சொந்தம் எல்லாம் கூடியாச்சே
சந்தோசம் தான் கோடி ஆச்சே
அங்கே இங்கே நூறு பேச்சே
அத்தனையும் நேசம் ஆச்சே

ஆண் : சொந்தம் எல்லாம் கூடியாச்சே
சந்தோசம் தான் கோடி ஆச்சே
அங்கே இங்கே நூறு பேச்சே
அத்தனையும் நேசம் ஆச்சே

Lyrics(English)

Male : Sondham ellam koodiyaachae…eyy
Sandhosam dhaan kodi aachae..hey eyy
Hoo ooo sondham ellam koodiyaachae
Sandhosam dhaan kodi aachae
Angae ingae nooru pechae
Athanaiyum nesam aachae

Male : Hoo oo maharaani vandhaale
Manasellaam ninnaalae
Kannadi valaiyal aatti
Vellaathi nenjellaam minsaaram tharuvaa

Male : Sondham ellam koodiyaachae
Sandhosam dhaan kodi aachae
Angae ingae nooru pechae
Athanaiyum nesam aachae

Male : Hoo oo manaivi nu yen sonaar
Manai oda vidhi aanaal
Kanavan nnu yen sonnar
Kannaaga ivan ninnan
Mangala jodi endraachae
Hoo ooo oo ..

Male : Hoo hoo oo
Pollaadha nangooram
Pottalae nenjoram
Ammaadi azhagiya raani
Munnadi ninnale munooru nilavaa

Male : Sondham ellam koodiyaachae
Sandhosam dhaan kodi aachae
Angae ingae nooru pechae
Athanaiyum nesam aachae

Male : Hooo oooo
Munna pinna illadha onnu edho uravaada
Enna panna ellamae indru
Kann munn nijamaaga
Hoo oo kungumamum manjaluma
Onaaga vaazhanumae
Anbaana pugaipadama eppodhum sirikanumae
Jodiya vaazhthi pesanmae…hooo oooo

Male : Hoo hoo oo
Pollaadha nangooram
Pottalae nenjoram
Ammaadi azhagiya raani
Munnadi ninnale munooru nilavaa

Male : Sondham ellam koodiyaachae
Sandhosam dhaan kodi aachae
Angae ingae nooru pechae
Athanaiyum nesam aachae

Male : Sondham ellam koodiyaachae
Sandhosam dhaan kodi aachae
Angae ingae nooru pechae
Athanaiyum nesam aachae

Sontham Ellam song FAQ

Who sang Sontham Ellam?

Sontham Ellam was sung by Haricharan and Rajesh Murugesan for the 2026 Tamil film Heartin.

Who wrote the lyrics of Sontham Ellam?

The lyrics of Sontham Ellam were written by Mohanrajan.

Who composed the music for Sontham Ellam?

The music for Sontham Ellam was composed by Rajesh Murugesan.

Which movie is the song Sontham Ellam from?

Sontham Ellam is from the Tamil film Heartin, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

சொந்தம் எல்லாம் பாடலை பாடியவர் யார்?

சொந்தம் எல்லாம் பாடலை பாடியவர் ஹரிசரண் மற்றும் ராஜேஷ் முருகேசன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Heartin திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்