Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Oru Nodi lyrics from Heartin movie - திரைப்படத்திலிருந்து ஒரு நொடி பாடல் வரிகள்

ஒரு நொடி பாடல் 2026-ல் வெளியான Heartin திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: ராஜேஷ் முருகேசன் · பாடியவர்: Anand Aravindakshan

Oru Nodi is a song from the 2026 Tamil film Heartin, written by Mohanrajan, composed by Rajesh Murugesan and sung by Anand Aravindakshan.

WhatsApp
Year
2026
Lyrics
Mohanrajan

Lyrics(Tamil)

ஹம்மிங் : ……………………

ஆண் : ஒரு நொடி முடியும் முன்
தொலைகிறேனே என் காதலே
அழகியே நீ போகும் பாதை நீள்கிறேன்

ஆண் : கருவிழி கடத்துதே
கரைகிறேன் என் காதலே
உருகியே நீ பேசும் நேரம் வாழ்கிறேன்

ஆண் : சாரலை வீசும் பார்வையே
பேர் அலையாய் ஆகும் வார்த்தையே
நீ ஆளை சாய்க்கும் ஆழியே

ஆண் : விழியோடு உறவாடவே
இமையாக உனை கேட்கிறேன்
அலை போல நீயும் தொட்டு விட
நானும் தேய்கிறேன்

ஆண் : விரலோடு விளையாடவே
நெடும் பாதை எதிர் பார்க்கிறேன்
கதை நூறு நாமும் பேசி வர
நேரம் கேட்கிறேன்

முனகல் : …………………….

ஆண் : கூட சேர்ந்து போகும் தூரம்
நீளுமா
தோளில் சாய்ந்து பேசும் காதல்
கூடுமா ஹோ.....

ஆண் : நான் விழாமல் தோற்க்கிறேன்
ஒரு நாள் விடாமல் பார்க்கிறேன்
நீ நான் என வாழ்கிறேன்
அடியே அருகே

ஆண் : விழியோடு உறவாடவே
இமையாக உனை கேட்கிறேன்
அலை போல நீயும் தொட்டு விட
நானும் தேய்கிறேன்

ஆண் : விரலோடு விளையாடவே
நெடும் பாதை எதிர் பார்க்கிறேன்
கதை நூறு நாமும் பேசி வர
நேரம் கேட்கிறேன்

முனகல் : ……………………

Lyrics(English)

Humming : …………………

Male : Oru nodi mudiyum munn
Tholaigirenae en kaadhalae
Azhagiyae nee pogum paadhai neelgiren

Male : Karuvizhi kadathudhae
KAraigiren en kaadhalae
Urugiye nee pesum neram vaazhgiren

Male : Saralai veesumpaarvaiyae
Per alaiyaai aagum vaarthaiyae
Nee aalai saaikkum aazhiyae

Male : Vizhiyodu uravaadavae
Imaiyaaga unai ketkkiren
Alai pola neeyum thottu vizha
Naanum theigiren

Male : Viralodu vilaiyaadavae
Nedum paadhai edhirpaarkkiren
Kadhai nooru naamum pesi vara
Neram ketkkiren

Humming : ……………….

Male : Kooda sernthu pogum dhooram
Neelumaa?
Thozhil saaindhu pesum kaadhal
Koodumaa? hooo

Male : Naan vizhamal thorkkiren
Oru naal vidaamal paarkkiren
Nee naan ena vaazhgiren
Adiyae arugae

Male : Vizhiyodu uravaadavae
Imaiyaaga unai ketkkiren
Alai pola neeyum thottu vizha
Naanum theigiren

Male : Viralodu vilaiyaadavae
Nedum paadhai edhirpaarkkiren
Kadhai nooru naamum pesi vara
Neram ketkkiren

Humming : ……………….

Oru Nodi song FAQ

Who sang Oru Nodi?

Oru Nodi was sung by Anand Aravindakshan for the 2026 Tamil film Heartin.

Who wrote the lyrics of Oru Nodi?

The lyrics of Oru Nodi were written by Mohanrajan.

Who composed the music for Oru Nodi?

The music for Oru Nodi was composed by Rajesh Murugesan.

Which movie is the song Oru Nodi from?

Oru Nodi is from the Tamil film Heartin, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

ஒரு நொடி பாடலை பாடியவர் யார்?

ஒரு நொடி பாடலை பாடியவர் Anand Aravindakshan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Heartin திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்