Tamil Songs lyrics · 2026
Karaya Karaya lyrics from Heartin movie - திரைப்பட பாடல் வரிகள்
Karaya Karaya பாடல் 2026-ல் வெளியான Heartin திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: ராஜேஷ் முருகேசன் · பாடியவர்: பென்னி தயாள் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்
Karaya Karaya is a song from the 2026 Tamil film Heartin, written by Vivek, composed by Rajesh Murugesan and sung by Benny Dayal and Shakthisree Gopalan.
- Movie Name
- Heartin 🎬 Movie info
- Music
- Rajesh Murugesan
- Year
- 2026
- Lyrics
- Vivek
- Singers
- Benny Dayal and Shakthisree Gopalan
Lyrics(Tamil)
ஹம்மிங் : …………………………
பெண் : கரைய கரைய கூடுதே
இந்த நேரமே கவிதையாகுதே
இதயம் இதயம் ஆடுதே
நெஞ்சம் காற்றிலே கலந்து போகுதே
பெண் : கனவுகள் மிதந்து ஏறுதே
இறகு போல் உயிரும் மாறுதே
கனவு எல்லாம் கனவில் கை கூடுதே
உன் தோள் சேர்ந்து பூங்காற்று என் தோளிலே
ஹம்மிங் : …………………….
பெண் : கரைய கரைய கூடுதே
இந்த நேரமே கவிதையாகுதே
இதயம் இதயம் ஆடுதே
நெஞ்சம் காற்றிலே கலந்து போகுதே
பெண் : இரவிலும் வெளிச்சம் பாயுதே
பகலிலும் நிலவு காயுதே
நிறங்கள் நூறு கலந்து வானாகுதே
கண் காணாத மாயங்கள் கொண்டாடுதே
ஆண் : அந்த காற்றலை புது வானிலை
ஒரு காத்தாடி கை மீறுதே
இது நான் இல்லை இது போல் இல்லை
இந்த வேரோடு நீர் சேருதே
பெண் : இந்த பாதையில்
தனியாகவே நடந்தேனடா
இந்த காலோடு கால் சேருதே
விண்பூவாகவே என் நாள் மாறுதே
ஆண் : சுவைகள் ஏழாகவே
சுமைகள் தூளாகவே
பெண் : சிரிப்பு கூடுதே சிறகு நூறாகவே
ஹே....ஹே....ஹூ ஓ ஓ
இருவர் : கரைய கரைய கூடுதே
இந்த நேரமே கவிதையாகுதே
இதயம் இதயம் ஆடுதே
நெஞ்சம் காற்றிலே கலந்து போகுதே
ஹம்மிங் : ..................................
Lyrics(English)
Humming : .…………………
Female : Karaiya karaiya kooduthe
Indha nerame kavithaiyaaguthe
Idhayam idhayam aaduthe
Nenjam kaatrile kalandhu poguthe
Female : Kanavugal midhandhu yeruthe
Iragu pol uyirum maaruthe
Kanavu ellaam kanavil kai kooduthe
Un thol serndhu poongaathu en tholile
Humming : ……………….
Male : Karaiya karaiya kooduthe
Indha nerame kavithaiyaaguthe
Idhayam idhayam aaduthe
Nenjam kaatrile kalandhu poguthe
Female : Iravilum velicham paayuthe
Pagalilum nilavu kaayuthe
Nirangal nooru kalandhu vaanaaguthe
Kan kaanaadha maayangal kondaaduthe
Male : Andha kaattralai pudhu vaanilai
Oru kaaththaadi kai meeruthe
Idhu naan illai idhu polillai
Indha verodu neer seruthe
Female : Indha paadhaiyil
Thaniyaagave nadanthenadaa
Indha kaalodu kaal seruthe
Vinpoovaagave en naal maaruthe
Male : Suvaigal ezhaagave
Sumaigal thoolaagave
Female : Sirippu kooduthe siragu nooraagave
Hoo oo oo
Both : Karaiya karaiya kooduthe
Indha nerame kavithaiyaaguthe
Idhayam idhayam aaduthe
Nenjam kaatrile kalandhu poguthe
Humming : ……………….
Karaya Karaya song FAQ
Who sang Karaya Karaya?
Karaya Karaya was sung by Benny Dayal and Shakthisree Gopalan for the 2026 Tamil film Heartin.
Who wrote the lyrics of Karaya Karaya?
The lyrics of Karaya Karaya were written by Vivek.
Who composed the music for Karaya Karaya?
The music for Karaya Karaya was composed by Rajesh Murugesan.
Which movie is the song Karaya Karaya from?
Karaya Karaya is from the Tamil film Heartin, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.
Karaya Karaya பாடலை பாடியவர் யார்?
Karaya Karaya பாடலை பாடியவர் பென்னி தயாள் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.