Skip to content

Popular

Tamil Songs lyrics · 2009

Siru Punnagai lyrics from Pokkisham movie - பொக்கிஷம் திரைப்படத்திலிருந்து சிறு புன்னகை பாடல் வரிகள்

சிறு புன்னகை பாடல் 2009-ல் வெளியான பொக்கிஷம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · பாடியவர்: V. V. Prassanna

Siru Punnagai is a song from the 2009 Tamil film Pokkisham, written by Yugabharathi and sung by V. V. Prassanna.

WhatsApp
Movie Name (in Tamil)
பொக்கிஷம்
Year
2009

Lyrics(Tamil)

சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

உறவு தொடங்குவதும் உயிர்கள் பழகுவதும்
இனிய கவிதை என நினைக்கிறேன்
அவளின் அணுகுமுறை பழகும் இயல்பு நிலை
கலந்த நிமிடங்களை இரசிக்கிறேன்
சில நாட்கள் தீண்டும் நினைவிலே
பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே
அவள் பேசும் பேச்சைக் கேட்க கேட்க புதுமையே
அந்த நேரம் மீண்டும் வாய்த்திடாத இனிமையே
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

வரவு செலவுகளில் குறையும் பொழுதுகளை
புதிய உறவுகளில் நிறைத்திடு
அறிவு வெளியுலகில் அடையும் அவஸ்தைகளை
பொழியும் நிலவொளியில் பொசுக்கிடு
இன்பம் யாவும் காட்டும் மனத்திரை
நம்மை மாற்றும் காலம் வகுப்பறை
இதில் பாடம் கேட்கும் நீயும் நானும் ஒருவனே
நம்மை பேச்சையாக்கும் தோழன் யாரு இறைவனே
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

Siru Punnagai song FAQ

Who sang Siru Punnagai?

Siru Punnagai was sung by V. V. Prassanna for the 2009 Tamil film Pokkisham.

Who wrote the lyrics of Siru Punnagai?

The lyrics of Siru Punnagai were written by Yugabharathi.

Which movie is the song Siru Punnagai from?

Siru Punnagai is from the Tamil film Pokkisham, released in 2009. The film has 11 songs on Tamilputhumai.

சிறு புன்னகை பாடலை பாடியவர் யார்?

சிறு புன்னகை பாடலை பாடியவர் V. V. Prassanna.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பொக்கிஷம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்