Tamil Songs lyrics · 2009
Anjal Petti lyrics from Pokkisham movie - பொக்கிஷம் திரைப்படத்திலிருந்து அஞ்சல் பெட்டியைக் பாடல் வரிகள்
அஞ்சல் பெட்டியைக் பாடல் 2009-ல் வெளியான பொக்கிஷம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · பாடியவர்: கார்த்திக்
Anjal Petti is a song from the 2009 Tamil film Pokkisham, written by Yugabharathi and sung by Karthik.
- Movie Name
- Pokkisham 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பொக்கிஷம்
- Year
- 2009
- Lyrics
- Yugabharathi
- Singers
- Karthik
Lyrics(Tamil)
என் நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி ரெக்கை விரிப்பதேன்
துள்ளித்திரிந்த எந்தன் நாட்கள் தயங்கி நடப்பதேன்
என் தோளுக்குமேலே தூரிகை தீண்டும் உணர்வு முளைப்பதேன்
இராட்டிணங்கள் மூளைக்குள்ளே சுற்றிச்சுழல்வதேன்
என் நாடித்துடிப்பு நூறு மடங்காய் நொடியும் உயர்வதேன்
பம்பரங்கள் காலில் சுழலும் பரபரப்பு ஏன்
என் அங்கம் எங்கும் புதுப்புது மின்னல் உருவெடுப்பதேன்
அஞ்சல் பெட்டியைக் கண்டதுமே கண்கள் சிரிப்பதேன்
என் நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி ரத்த ரத்தரா
ஊஞ்சலாடும் மனமே உனக்கு என் நடந்தது
நான் ஓய்வில்லாமல் தத்தித்தாவ உலகம் மறந்தது
உச்சந்தலையை வானவில்லும் துவட்டுகின்றது
என் உள்ளங்கையில் ரேகை பூவாய் மலருகின்றது
உள்ளத்துணையை சுவாசக்காற்று சலவைசெய்தது
நான் ஒவ்வொரு நொடியும் பிறப்பது போல கவிதை சொன்னது
கனவில் மிதந்து நடனம் ஆட கால் நினைத்தது
நான் கரையக் கரைய மேலேப் போக வால் முளைத்தது
என்னை நானே ரசித்துக்கொள்ளும் நிலைமையானது
இது நித்தம் நிகழும் ஆனால் கூட புதுமையானது
Anjal Petti song FAQ
Who sang Anjal Petti?
Anjal Petti was sung by Karthik for the 2009 Tamil film Pokkisham.
Who wrote the lyrics of Anjal Petti?
The lyrics of Anjal Petti were written by Yugabharathi.
Which movie is the song Anjal Petti from?
Anjal Petti is from the Tamil film Pokkisham, released in 2009. The film has 11 songs on Tamilputhumai.
அஞ்சல் பெட்டியைக் பாடலை பாடியவர் யார்?
அஞ்சல் பெட்டியைக் பாடலை பாடியவர் கார்த்திக்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொக்கிஷம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Siru Punnagai
சிறு புன்னகை
Kanavu sila samayam
கனவு சில சமயம்
Ulagam Ninaivil Illai
உலகம் நினைவில் இல்லை
Nila Ne Vaanam
நிலா நீ வானம்
Mozhi Illamalae
மொழி இல்லாமலே
Aalagu Mugam
அழகு முகம் மலர்ந்து
Mudru Naal Aagume
மூன்று நான் ஆகுமே
Ohh Ohh
தீர்ந்ததே பெருங்கடல் தாகமே
Varum Vazhi Engum
வரும் வழி எங்குமே
Nila Nee Vaanam Kaatru
நிலா நீ வானம் காற்று