Tamil Songs lyrics · 2009
Ohh Ohh lyrics from Pokkisham movie - பொக்கிஷம் திரைப்படத்திலிருந்து தீர்ந்ததே பெருங்கடல் தாகமே பாடல் வரிகள்
தீர்ந்ததே பெருங்கடல் தாகமே பாடல் 2009-ல் வெளியான பொக்கிஷம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · பாடியவர்: Vijay Jesudas
Ohh Ohh is a song from the 2009 Tamil film Pokkisham, written by Yugabharathi and sung by Vijay Jesudas.
- Movie Name
- Pokkisham 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பொக்கிஷம்
- Year
- 2009
- Lyrics
- Yugabharathi
- Singers
- Vijay Jesudas
Lyrics(Tamil)
தீர்ந்ததே பெருங்கடல் தாகமே
ஓஹோ ஹோ
சேர்ந்ததே மழைத்துளி மேகமே
அட மின்னல் இங்குத்
தன்னைவிட்டுப் போகுமே
இந்த மண்ணில் இனி
ஒளிப்பஞ்சம் தீருமே
ஓஹோ ஹோ…
மின் மினிப்பூச்சிகள் பூக்களாய்
ஓஹோ ஹோ…
வெண்ணிலா பார்வைகள் கூச்சமாய்
நான் சந்தோஷங்கள்
பெற்றெடுத்தப் பிள்ளையே
இந்த நட்புக்குள்ளேத்
தப்பு ஒன்றும் இல்லையே
ஓஹோ ஹோ…
என்னிடம் சிறகில்லைப் பறக்கிறேன்
ஓஹோ ஹோ…
நெல்மணி போல நான் முளைக்கிறேன்
Ohh Ohh song FAQ
Who sang Ohh Ohh?
Ohh Ohh was sung by Vijay Jesudas for the 2009 Tamil film Pokkisham.
Who wrote the lyrics of Ohh Ohh?
The lyrics of Ohh Ohh were written by Yugabharathi.
Which movie is the song Ohh Ohh from?
Ohh Ohh is from the Tamil film Pokkisham, released in 2009. The film has 11 songs on Tamilputhumai.
தீர்ந்ததே பெருங்கடல் தாகமே பாடலை பாடியவர் யார்?
தீர்ந்ததே பெருங்கடல் தாகமே பாடலை பாடியவர் Vijay Jesudas.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொக்கிஷம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Siru Punnagai
சிறு புன்னகை
Kanavu sila samayam
கனவு சில சமயம்
Ulagam Ninaivil Illai
உலகம் நினைவில் இல்லை
Anjal Petti
அஞ்சல் பெட்டியைக்
Nila Ne Vaanam
நிலா நீ வானம்
Mozhi Illamalae
மொழி இல்லாமலே
Aalagu Mugam
அழகு முகம் மலர்ந்து
Mudru Naal Aagume
மூன்று நான் ஆகுமே
Varum Vazhi Engum
வரும் வழி எங்குமே
Nila Nee Vaanam Kaatru
நிலா நீ வானம் காற்று