Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Sirikkadhey lyrics from Remo movie - ரெமோ திரைப்படத்திலிருந்து சிரிக்காதே சிரிக்காதே பாடல் வரிகள்

சிரிக்காதே சிரிக்காதே பாடல் 2016-ல் வெளியான ரெமோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: Arjun Kanungo

Sirikkadhey is a song from the 2016 Tamil film Remo, written by Vignesh Shivan, composed by Anirudh Ravichander and sung by Arjun Kanungo.

WhatsApp
Movie Name (in Tamil)
ரெமோ
Year
2016

Lyrics(Tamil)

உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க்கோடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன?....
என் நெஞ்சில் தீயே உள் எங்கும் நீயே
கண் மூடும்போதும் கண் முன் நின்றாயே
சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே
அடிக்காதே அடிக்காதே அழகாலே அடிக்காதே
நனைக்கத் தெரியாதா அடை மழையே நனைய தெரியாதா
மலர் குடையே மறையத்தெரியாதா
பகல் நிலவே என்னைத் தெரியாதா
தன்னழகை நனைக்கத் தெரியாதா
அடைமழையே நனையத்தெரியாதா
மலர் குடையே மறையத்தெரியாதா
பகல் நிலவே என்னைத் தெரியாதா (உன் பேரில்)

மனம் விட்டு உண்மை மட்டும்
உன்னோடு பேசிட வேண்டும்
நீ கேட்கும் காதலை அள்ளி
உன் மேல் நான் பூசிடவேண்டும்
நான் காணும் ஒற்றைக் கனவை
உன் காதில் உளறிட வேண்டும்
எனை மீறி உன்னிடம் மயங்கும்
என்னை நான் தடுத்திட வேண்டும்

கூடாதே கூடாதே இந்நாள் முடியக் கூடாதே
போகாதே போகாதே எனை நீ தாண்டிப்போகாதே

நெருங்காதே நெருங்காதே என் பெண்மை தாங்காதே
திறக்காதே திறக்காதே என் மனதை திறக்காதே

நனைக்கத் தெரியாதா அடை மழையே நனைய தெரியாதா
மலர் குடையே மறையத்தெரியாதா
பகல் நிலவே என்னைத் தெரியாதா
தன்னழகை நனைக்கத் தெரியாதா
அடைமழையே நனையத்தெரியாதா
மலர் குடையே மறையத்தெரியாதா
பகல் நிலவே என்னைத் தெரியாதா………………

Sirikkadhey song FAQ

Who sang Sirikkadhey?

Sirikkadhey was sung by Arjun Kanungo for the 2016 Tamil film Remo.

Who wrote the lyrics of Sirikkadhey?

The lyrics of Sirikkadhey were written by Vignesh Shivan.

Who composed the music for Sirikkadhey?

The music for Sirikkadhey was composed by Anirudh Ravichander.

Which movie is the song Sirikkadhey from?

Sirikkadhey is from the Tamil film Remo, released in 2016. The film has 6 songs on Tamilputhumai.

சிரிக்காதே சிரிக்காதே பாடலை பாடியவர் யார்?

சிரிக்காதே சிரிக்காதே பாடலை பாடியவர் Arjun Kanungo.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரெமோ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்