Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Daavuya lyrics from Remo movie - ரெமோ திரைப்படத்திலிருந்து டாவியா நோவ்வியா பாடல் வரிகள்

டாவியா நோவ்வியா பாடல் 2016-ல் வெளியான ரெமோ திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: சந்தோஷ் நாராயணன்

Daavuya is a song from the 2016 Tamil film Remo, composed by Anirudh Ravichander and sung by Santhosh Narayanan.

WhatsApp
Movie Name (in Tamil)
ரெமோ
Year
2016

Lyrics(Tamil)

டாவியா நோவ்வியா நோ வேணாய்யா
லவ்வியா மாட்டியா நீ பாவுய்யா
டாவ்வியா நோவ்வியா நோ வேணாய்யா
லவ்வியா மாட்டியா நீ வெர்ரி சோகய்யா
நெஞ்சில அம்பு விட்ட சிட்டு
கிட்டவாடி கிரீனு பேரட்டு
எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளையாட்டு
பட்டுன்னு என்ன உட்டுட்டு போனா
க்ரீன் சீனுல கட்டுன்னு சொன்னா
ஹேய் காதுலத்தான் பூவ அழகா வச்சாலே
காதலத்தான் கழட்டி எரிஞ்சாலே
காதலத்தான் கழட்டி எரிஞ்சாலே
ஹார்ட்டுலதான் அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே
ஒதறிப்புட்டா கதறி அழரேனே
அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத
சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத (டார்வியா)

ஓடும் உயிருல ஒன்ன ஒட்டிடப்பார்த்தேன்
அட ஏன்டி பேபி நீயும் பிச்சிட்டுப்போன
இரத்தம் சதையுமா ஒன்னா வாழ்ந்திட பார்த்தேன்
ஏண்டி அருவாலபோட்டு நீயும் அறுத்துட்டுப்போன
கலகலாக வாழ்ந்தவன் நானே
கலங்கவச்சி போறியே மானே
கலகலாக வாழ்ந்தவன் நானே
நான் கலங்கவச்சி போறியே நீ
அய்யய்யோ பொலம்ப உட்டாளே ஹே ஹே ஹே
காதிலத்தான் சோனு காதலத்தான்
உட்டாளே ஹார்ட்டுலத்தான்
அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே
ஒதறிவிட்டா கதறி அழரேனே
அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத
சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத

Daavuya song FAQ

Who sang Daavuya?

Daavuya was sung by Santhosh Narayanan for the 2016 Tamil film Remo.

Who composed the music for Daavuya?

The music for Daavuya was composed by Anirudh Ravichander.

Which movie is the song Daavuya from?

Daavuya is from the Tamil film Remo, released in 2016. The film has 6 songs on Tamilputhumai.

டாவியா நோவ்வியா பாடலை பாடியவர் யார்?

டாவியா நோவ்வியா பாடலை பாடியவர் சந்தோஷ் நாராயணன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரெமோ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்