Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Senjitaley lyrics from Remo movie - ரெமோ திரைப்படத்திலிருந்து செஞ்சிட்டாளே பாடல் வரிகள்

செஞ்சிட்டாளே பாடல் 2016-ல் வெளியான ரெமோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

Senjitaley is a song from the 2016 Tamil film Remo, written by Vignesh Shivan, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.

WhatsApp
Movie Name (in Tamil)
ரெமோ
Year
2016

Lyrics(Tamil)

போற போக்கில் ஒரு லுக்க உட்டு
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
பாரபட்சம் பாக்காம கூட வச்சி செஞ்சிட்டாளே
ஃபர்ஸ்ட்டு லுக்க வச்சி பொக்குன்னுதான்
ஒன்னு வச்சிட்டாளே ஒன்னு வச்சிட்டாளே
லவ்வு புக்கு ஒன்னு நெஞ்சிக்குள்ள ஓப்பன் செஞ்சிட்டாளே
ஓரப்பார்வையாளே என்னை செஞ்சிட்டாளே

என்னை செஞ்சிட்டாளே என்னை செஞ்சிட்டாளே

காதல் அம்பு உட்டு என்னை செஞ்சிட்டாளே

என்னை செஞ்சிட்டாளே வச்சி செஞ்சிட்டாளே

எனக்கு நீ ஈசியால்லாம் வேணாம்
பேசி பேசி கரெட்க்ட் பண்ணவும் வேணாம்
தொல்லப் பண்ணி அலையாம திரியாம கெடைக்கிற
காதலே வேணாமடா
எனக்கு உன் ஜாதகமும் வேணாம்
உங்கொப்பாம்மா சம்மதமும் வேணாம்
உனக்குன்னதான் சேத்துவச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாமே வேணாம் வேணாம்
வேணாமே வேணாமடா

உள்ளம் திண்டாடுதே ஒன்ன கொண்டாடுதே
ஒன்னப்பார்க்க பார்க்க பார்க்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே
என்ன பந்தாடுதே ஒன்ன தேடித்தேடித்தேடி
நெஞ்சு அள்ளாடுதே (உள்ளம்)

ஏ…… இருட்டு ரூமுல எல்இடி லைட்ட போட்டுட்டா
தத்தத்த்த தள்ளித்தள்ளி ஓட்டும் என்னோட வண்டில
பெட்ரோல ஊத்திட்டா……
பொண்ணுங்கல பார்த்ததும் பம்மி போய்
பதுங்கன என்னத்தான் பப்பப்பப் பப்பார
பானு பல்லக்காட்ட வச்சி பக்காவா மாத்திட்டா
எனக்குன்னு இறங்குன தேவதை
உனக்குன்னு ஒனக்குன்னு பொறந்தவன் நான்
இருவது வருஷமா இதுக்குன்னு
தெருவெல்லாம் திரிஞ்சவன் தான்

பட் இருந்தாலும்………
எனக்கு நீ ஈசியால்லாம் வேணாம்
பேசி பேசி கரெட்க்ட் பண்ணவும் வேணாம்
தொல்லப் பண்ணி அலையாம திரியாம கெடைக்குற
காதலே வேணாமடா
எனக்கு உன் ஜாதகமும் வேணாம்
உன் அப்பாம்மா சம்மதமும் வேணாம்
உனக்குன்னதான் சேத்துவச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாமே வேணாம் வேணாம்
(போற போக்குல)

Senjitaley song FAQ

Who sang Senjitaley?

Senjitaley was sung by Anirudh Ravichander for the 2016 Tamil film Remo.

Who wrote the lyrics of Senjitaley?

The lyrics of Senjitaley were written by Vignesh Shivan.

Who composed the music for Senjitaley?

The music for Senjitaley was composed by Anirudh Ravichander.

Which movie is the song Senjitaley from?

Senjitaley is from the Tamil film Remo, released in 2016. The film has 6 songs on Tamilputhumai.

செஞ்சிட்டாளே பாடலை பாடியவர் யார்?

செஞ்சிட்டாளே பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரெமோ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்