Tamil Songs lyrics · 2011
Santhikkadha Kangalil lyrics from 180 movie - 180 திரைப்படத்திலிருந்து சந்திக்காத கண்களில் பாடல் வரிகள்
சந்திக்காத கண்களில் பாடல் 2011-ல் வெளியான 180 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: சரத் · பாடியவர்: K. S. Chithra
Santhikkadha Kangalil is a song from the 2011 Tamil film 180, written by Madhan Karky, composed by Sharreth and sung by K. S. Chithra.
- Movie Name
- 180 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- 180
- Music
- Sharreth
- Year
- 2011
- Lyrics
- Madhan Karky
- Singers
- K. S. Chithra
Lyrics(Tamil)
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
ஊகம் செய்தேன் இல்லை
மோகம் உன் மீதானேன்
கதைகள் கதைகள் கதைத்து
விட்டுப் போகாமல்
விதைகள் விதைகள் விதைத்து
விட்டுப் போவோமே
ரி...நி...க...ரி
திசை அறியா
ரி...ம...நி...ப...க...ரி
பறவைகளாய்
நி ரி ஸா...நீ...ரி...நான்...க
நீள்...ம...வான்...ப த நி ஸா
வெளியிலே மிதக்கிறோம்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
போகும் நம் தூரங்கள்
நீளம் தான் கூடாதோ
இணையும் முனையம்
இதயம் என்று ஆனாலே
பயணம் முடியும் பயமும்
விட்டுப் போகாதோ
த...நி...த...ம...க...ரி
முடிவு அறியா
ரி...ப...ம...நி...ப...க...ரி
அடி வானமாய்
ரி நி ஸா...ஏன்...ரி...ஏன்...க
நீ...ம...நான்...ப த நி ஸா
தினம் தினம் தொடர்கிறோம்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
Santhikkadha Kangalil song FAQ
Who sang Santhikkadha Kangalil?
Santhikkadha Kangalil was sung by K. S. Chithra for the 2011 Tamil film 180.
Who wrote the lyrics of Santhikkadha Kangalil?
The lyrics of Santhikkadha Kangalil were written by Madhan Karky.
Who composed the music for Santhikkadha Kangalil?
The music for Santhikkadha Kangalil was composed by Sharreth.
Which movie is the song Santhikkadha Kangalil from?
Santhikkadha Kangalil is from the Tamil film 180, released in 2011. The film has 2 songs on Tamilputhumai.
சந்திக்காத கண்களில் பாடலை பாடியவர் யார்?
சந்திக்காத கண்களில் பாடலை பாடியவர் K. S. Chithra.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.