Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Nee Korinal lyrics from 180 movie - 180 திரைப்படத்திலிருந்து நீ கோரினால் வானம் பாடல் வரிகள்

நீ கோரினால் வானம் பாடல் 2011-ல் வெளியான 180 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: சரத் · பாடியவர்: கார்த்திக்

Nee Korinal is a song from the 2011 Tamil film 180, written by Madhan Karky, composed by Sharreth and sung by Karthik.

WhatsApp
Movie Name
180 🎬 Movie info
Movie Name (in Tamil)
180
Music
Sharreth
Year
2011
Singers
Karthik

Lyrics(Tamil)

ந நன நன நன
நன நன

ந நன நன நன
நன நன நா

நீ கோரினால் வானம்
மாறாதா
தினம் தீராமலே மேகம்
தூராதா

தீயே இன்றியே
நீ என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பின்னே ஓடாதே

தீயே ... இன்றியே...
நீ என்னை வாட்டினாய்...
உன் ஜன்னலை... அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே.....

ஓடும் ஓடும்
அசையாதோடும்
அழகியே..

ஓடும் ஓடும்
அசையாதோடும் ஓடும் ஓடும்
அழகியே....

ந நன நன நன
நன நன

ந நன நன நன
நன நன நா

நீ கோரினால் வானம்
மாறாதா
தினம் தீராமலே மேகம்
தூராதா

கண்டும் தீண்டிடா
நான் போதை ஜாதியா
என் மீதி பாதி பிம்பப் பூவே
பட்டுப்போகாதே

கண்டும் தீண்டிடா ஆ... ஆ......
நான் போதை ஜாதியா.ஆ... ஆ.....
என் மீதிப் பாதி...
பிம்பப் பூவே
பட்டுப்போகாதே.....

போதை ஊறும்
இதழின் ஓரம்
பருகவா...

உன் போதை ஊறும்
இதழின் ஓரம் ஓரம் ஓரம்
பருகவா....

ந நன நன நன
நன நன

ந நன நன நன
நன நன நா

நீ கோரினால் வானம்
மாறாதா
தினம் தீராமலே மேகம்
தூராதா

ந நன நன நன
நன நன

ந நன நன நன
நன நன நா

நீ கோரினால் வானம்
மாறாதா
தினம் தீராமலே மேகம்
தூராதா

Nee Korinal song FAQ

Who sang Nee Korinal?

Nee Korinal was sung by Karthik for the 2011 Tamil film 180.

Who wrote the lyrics of Nee Korinal?

The lyrics of Nee Korinal were written by Madhan Karky.

Who composed the music for Nee Korinal?

The music for Nee Korinal was composed by Sharreth.

Which movie is the song Nee Korinal from?

Nee Korinal is from the Tamil film 180, released in 2011. The film has 2 songs on Tamilputhumai.

நீ கோரினால் வானம் பாடலை பாடியவர் யார்?

நீ கோரினால் வானம் பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

180 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்