Skip to content

Popular

Tamil Songs lyrics · 1974

Sangeetham Eppothum lyrics from Panathukkaga movie - பணத்துக்காக திரைப்படத்திலிருந்து சங்கீதம் எப்போதும் பாடல் வரிகள்

சங்கீதம் எப்போதும் பாடல் 1974-ல் வெளியான பணத்துக்காக திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Sangeetham Eppothum is a song from the 1974 Tamil film Panathukkaga, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by L. R. Eswari and S. P. Balasubrahmanyam.

WhatsApp
Movie Name (in Tamil)
பணத்துக்காக
Year
1974
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : பா ஸா நீ பாபா பாபாப மபாக
ககக மமம பப பாபாப பாபா

ஆண் : சங்கீதம் எப்போதும் சுகமானது
தாளம் ராகம் சேரும் கலையானது
கையோடு கைசேரும் உறவென்பதென்ன
கண்ணோடு கண் சேர்ந்து உருவானது
கையோடு கைசேரும் உறவென்பதென்ன
கண்ணோடு கண் சேர்ந்து உருவானது

ஆண் : சங்கீதம் எப்போதும் சுகமானது
தாளம் ராகம் சேரும் கலையானது

பெண் : ராகமெங்கே அந்த ராகமெங்கே
தாளமிங்கே இன்பத் தாளமிங்கே
ராகமெங்கே அந்த ராகமெங்கே
தாளமிங்கே இன்பத் தாளமிங்கே

பெண் : தேடுகிறேன் எங்கும் தேடுகிறேன்
வாடுகிறேன் அதனால் பாடுகிறேன்
தேடுகிறேன் எங்கும் தேடுகிறேன்
வாடுகிறேன் அதனால் பாடுகிறேன்

பெண் : கையோடு கைசேரும் உறவென்பதென்ன
கண்ணோடு கண் சேர்ந்து உருவானது

இருவர் : சங்கீதம் எப்போதும் சுகமானது
தாளம் ராகம் சேரும் கலையானது

ஆண் : ஊஞ்சலிலே கண்கள் அசைவதென்ன

பெண் : ஓரத்திலே காதல் தவிப்பதென்ன

ஆண் : ஊஞ்சலிலே கண்கள் அசைவதென்ன

பெண் : ஓரத்திலே காதல் தவிப்பதென்ன

ஆண் : தேன் மலர்கள் இங்கே நனைவதென்ன

பெண் : தேனீயே எங்கோ மறைவதென்ன

இருவர் : தேன் மலர்கள் இங்கே நனைவதென்ன

பெண் : தேனீயே எங்கோ மறைவதென்ன

ஆண் : கையோடு கைசேரும் உறவென்பதென்ன
கண்ணோடு கண் சேர்ந்து உருவானது

இருவர் : சங்கீதம் எப்போதும் சுகமானது
தாளம் ராகம் சேரும் கலையானது

ஆண் : ராமனுக்கே சீதை ராமனுக்கே

பெண் : காமனுக்கே ரதியும் காமனுக்கே

ஆண் : ராமனுக்கே சீதை ராமனுக்கே

பெண் : காமனுக்கே ரதியும் காமனுக்கே

பெண் : என் மனமே ஏங்கும் பெண் மனமே
மன்னனிடம் சொல்வாய் சம்மதமே
என் மனமே ஏங்கும் பெண் மனமே

இருவர் : மன்னனிடம் சொல்வாய் சம்மதமே

இருவர் : கையோடு கைசேரும் உறவென்பதென்ன
கண்ணோடு கண் சேர்ந்து உருவானது

இருவர் : சங்கீதம் எப்போதும் சுகமானது
தாளம் ராகம் சேரும் கலையானது
தாளம் ராகம் சேரும் கலையானது

Lyrics(English)

Male : Paa shaa nee papa papapa mapaaga
Gagaga mamama papa paapaapa paapaa

Male : Sangetham eppothum sugamaanathu
Thaalam raagam serum kalaiyaanathu
Kaiyodu kaiserum uravenpathenna
Kannodu kann searnthu uruvaanathu
Kaiyodu kaiserum uravenpathenna
Kannodu kann searnthu uruvaanathu

Male : Sangetham eppothum sugamaanathu
Thaalam raagam serum kalaiyaanathu

Female : Raagamengae antha raagamengae
Thaalamingae inba thaalamingae
Raagamengae antha raagamengae
Thaalamingae inba thaalamingae

Female : Thedugiraen engum thedugiraen
Vaadugiraen adhanaal paadugiraen
Thedugiraen engum thedugiraen
Vaadugiraen adhanaal paadugiraen

Female : Kaiyodu kaiserum uravenpathenna
Kannodu kann searnthu uruvaanathu

Both : Sangeetham eppothum sugamaanathu
Thaalam raagam serum kalaiyaanathu

Male : Oonjalilae kangal asaivathenna

Female : Ooraththilae kadhal thavippathenna

Male : Oonjalilae kangal asaivathenna

Female : Ooraththilae kadhal thavippathenna

Male : Thaen malargal ingae nanaivathenna

Female : Thaeniyae engo maraivathenna

Both : Thaen malargal ingae nanaivathenna

Female : Thaeniyae engo maraivathenna

Female : Kaiyodu kaiserum uravenpathenna
Kannodu kann searnthu uruvaanathu

Both : Sangeetham eppothum sugamaanathu
Thaalam raagam serum kalaiyaanathu

Male : Ramanukkae seedhai ramanukkae

Female : Kamanukkae rathiyum kamanukkae

Male : Ramanukkae seedhai ramanukkae

Female : Kamanukkae rathiyum kamanukkae

Female : En manamae yaengum penn manamae
Mannanidam solvaai sammathamae
En manamae yaengum penn

Both : Mannanidam solvaai sammathamae

Both : Kaiyodu kaiserum uravenpathenna
Kannodu kann searnthu uruvaanathu

Both : Sangeetham eppothum sugamaanathu
Thaalam raagam serum kalaiyaanathu
Thaalam raagam serum kalaiyaanathu

Sangeetham Eppothum song FAQ

Who sang Sangeetham Eppothum?

Sangeetham Eppothum was sung by L. R. Eswari and S. P. Balasubrahmanyam for the 1974 Tamil film Panathukkaga.

Who wrote the lyrics of Sangeetham Eppothum?

The lyrics of Sangeetham Eppothum were written by Kannadasan.

Who composed the music for Sangeetham Eppothum?

The music for Sangeetham Eppothum was composed by M.S.Viswanathan.

Which movie is the song Sangeetham Eppothum from?

Sangeetham Eppothum is from the Tamil film Panathukkaga, released in 1974. The film has 3 songs on Tamilputhumai.

சங்கீதம் எப்போதும் பாடலை பாடியவர் யார்?

சங்கீதம் எப்போதும் பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பணத்துக்காக திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்