Tamil Songs lyrics · 1974
Mounam Inge lyrics from Panathukkaga movie - பணத்துக்காக திரைப்படத்திலிருந்து மௌனம் இங்கே பாடல் வரிகள்
மௌனம் இங்கே பாடல் 1974-ல் வெளியான பணத்துக்காக திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: பி. சுசீலா
Mounam Inge is a song from the 1974 Tamil film Panathukkaga, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by P. Susheela.
- Movie Name
- Panathukkaga 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பணத்துக்காக
- Music
- M.S.Viswanathan
- Year
- 1974
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
பெண் : மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி
மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக
மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி
மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக
பெண் : தேவி கல்யாண திருக்கோலங்கள்
தேவன் பாதம் பார்த்த மழை மேகங்கள்
தேவி கல்யாண திருக்கோலங்கள்
தேவன் பாதம் பார்த்த மழை மேகங்கள்
பெண் மாணிக்கம் உன் காணிக்கை
தங்கத்தில் தெய்வங்கள் சேராதோ
பெண் : மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி
மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக
பெண் : காதல் ரதம் ஏறி உறவாடுங்கள்
காமன் திருக்கோயில் கலைக் காணுங்கள்
காதல் ரதம் ஏறி உறவாடுங்கள்
காமன் திருக்கோயில் கலைக் காணுங்கள்
கண் வேல்களில் விண் நீலங்கள்
தீபங்கள் ஏற்றுங்கள் வாருங்கள்
பெண் : மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி
மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக
பெண் : மங்கை மனை வாழ்வு திருக்கார்த்திகை
மாலை மரியாதை திருவாதிரை
மங்கை மனை வாழ்வு திருக்கார்த்திகை
மாலை மரியாதை திருவாதிரை
திரு மஞ்சனம் திரு மந்திரம்
சொர்க்கத்தில் வந்ததே சொந்தமே...
பெண் : மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி
மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக பூஜைக்காக
மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக
பூஜைக்காக பூஜைக்காக
Lyrics(English)
Female : Mounam ingae nimmathi manjam oru sannathi
Mangaiyin angangal poojaikkaaga
Mounam ingae nimmathi manjam oru sannathi
Mangaiyin angangal poojaikkaaga
Female : Devi kalyaana thirukolangal
Devan paatham paartha mazhai megangal
Devi kalyaana thirukolangal
Devan paatham paartha mazhai megangal
Pen maanikkam un kaanikkai
Thangathil deivangal seraatho
Female : Mounam ingae nimmathi manjam oru sannathi
Mangaiyin angangal poojaikkaaga
Female : Kadhal radham yaeri uravaadungal
Kaaman thirukoyil kalai kaanungal
Kadhal radham yaeri uravaadungal
Kaaman thirukoyil kalai kaanungal
Kann velgalil vinn neelangal
Dheepangal yaettrungal vaarungal
Female : Mounam ingae nimmathi manjam oru sannathi
Mangaiyin angangal poojaikkaaga
Female : Mangai manai vaazhvu thirukarthigai
Maalai mariyathai thiruvaathirai
Mangai manai vaazhvu thirukarthigai
Maalai mariyathai thiruvaathirai
Thiru manjanam thiru manthiram
Sorkaththil vanthathae sonthame
Female : Mounam ingae nimmathi manjam oru sannathi
Mangaiyin angangal poojaikkaaga poojaikkaaga
Mangaiyin angangal poojaikkaaga
Poojaikkaaga poojaikkaaga
Mounam Inge song FAQ
Who sang Mounam Inge?
Mounam Inge was sung by P. Susheela for the 1974 Tamil film Panathukkaga.
Who wrote the lyrics of Mounam Inge?
The lyrics of Mounam Inge were written by Kannadasan.
Who composed the music for Mounam Inge?
The music for Mounam Inge was composed by M.S.Viswanathan.
Which movie is the song Mounam Inge from?
Mounam Inge is from the Tamil film Panathukkaga, released in 1974. The film has 3 songs on Tamilputhumai.
மௌனம் இங்கே பாடலை பாடியவர் யார்?
மௌனம் இங்கே பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.