Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Sada Sada lyrics from Kavalan movie - காவலன் திரைப்படத்திலிருந்து சட சட சட பாடல் வரிகள்

சட சட சட பாடல் 2011-ல் வெளியான காவலன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: வித்தியாசாகர் · பாடியவர்: கார்த்திக்

Sada Sada is a song from the 2011 Tamil film Kavalan, composed by Vidyasagar and sung by Karthik.

WhatsApp
Movie Name (in Tamil)
காவலன்
Year
2011
Singers
Karthik

Lyrics(Tamil)

சட சட சட சட மழையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
சட சட சட சட மழையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலேன கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

அவள் நேரத்தில் வருவாளா
பார்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா ?
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா ?
கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொள்வாளா ?

சட சட சட சட மழையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

கட்டு தறி இன்றி எனதுள்ளம் உன்னை எண்ணிக்கொண்டு
அங்கும் இங்கும் கும்மி கொட்டுதே
சொல்ல மொழி இன்றி பல சொற்கள் என்னை விட்டு விட்டு
அந்தரத்தில் அம்மி கொட்டுதே
காதல் தெருவிலே எனதாசை அலையுதே
நீங்கா நினைவிலே நிழல் கூட வெளுக்குதே
குரலாலே என்னை கொடி ஏறிக்கொண்டு
கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னை கொத்துதே

சட சட சட சட மழையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

கங்கை நதி வெள்ளம் சிறு சங்குக்குள்ளே சிக்கிக்கொண்டு
அக்கரைக்கு செல்ல எண்ணுதே
சின்னஞ்சிறு பிள்ளை ஒரு சொர்பனத்தை கண்டுகொண்டு
கண்ணுறக்கம் கெட்டு நிக்குதே
நீ என் எதிரிலே வர வேண்டும் விரைவிலே
நேரில் வரும் வரை முகம் காட்டு கனவிலே
மெதுவாக செல்லும் கடிகாரமுள்ளும்
உன்னை காண சொல்லி ஐயையையோ நச்சரிக்குதே

சட சட சட சட மழையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
சட சட சட சட மழையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலேன கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

அவள் நேரத்தில் வருவாளா
பார்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா ?
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா ?
கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொள்வாளா ?

Sada Sada song FAQ

Who sang Sada Sada?

Sada Sada was sung by Karthik for the 2011 Tamil film Kavalan.

Who composed the music for Sada Sada?

The music for Sada Sada was composed by Vidyasagar.

Which movie is the song Sada Sada from?

Sada Sada is from the Tamil film Kavalan, released in 2011. The film has 6 songs on Tamilputhumai.

சட சட சட பாடலை பாடியவர் யார்?

சட சட சட பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காவலன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்