Tamil Songs lyrics · 2011
Pattamboochi Koopidumpothu lyrics from Kavalan movie - காவலன் திரைப்படத்திலிருந்து பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பாடல் வரிகள்
பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பாடல் 2011-ல் வெளியான காவலன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: Krishna Kumar (KK)
Pattamboochi Koopidumpothu is a song from the 2011 Tamil film Kavalan, written by Kabilan, composed by Vidyasagar and sung by Krishna Kumar (KK).
- Movie Name
- Kavalan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காவலன்
- Music
- Vidyasagar
- Year
- 2011
- Lyrics
- Kabilan
- Singers
- Krishna Kumar (KK)
Lyrics(Tamil)
காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே
யானை தந்தத்தின் சிலை நீயே
தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே
காதல் வீசிய வளை நீயே
எனைக்கட்டி இழுக்காதே
எதைத்தருவது நான் என்று
எதைப்பெறுவது தான் என்று
குறுக்கும் நெடுக்கும் குழந்தைப்போல
இதயம் குதித்தோட
தலை அசைக்கிது உன் கண்கள்
தவித்தவிக்கிது என் நெஞ்சம்
ஒருத்திப்போல ஒருத்தி வந்து உயிரைப்பந்தாட
ஞாபகம் உன் ஞாபகம்
அது முடியாத முதலாகும்
பூ முகம் உன் பூ முகம்
அது முடியாத முதல் பாதம்
பெண் கவிதை இவள்தானே
பொன் இதழால் படிப்பாயோ
கண் இணைப்போடு காதல் திறப்பாயோ
அலைவரிசையில் நீ சிரிக்க
தொலைத்தொடர்பினில் நான் இருக்க
உதடும் உதடும் பேசும்பொழுது
உலகை மறந்தேனே
உனதருகினில் நான் இருக்க
உயர் குளத்தினில் பூ முளைக்க
இரண்டாம் முறையாய் இதயம் துடிக்க
புதிதாய் பிறந்தேனே
மாலையில் பொன் மாலையில் உன் மடிமீது விழுவேனே
மார்பினில் உன் மார்பினில் நான் மருதாணி மழைதானே
வெண்ணிலவோ நெடுந்தூரம்
பெண் நிலவோ தொடும் தூரம்
உன் மழையில் நனைந்தாலே காய்ச்சல் பறந்தோடும்
Pattamboochi Koopidumpothu song FAQ
Who sang Pattamboochi Koopidumpothu?
Pattamboochi Koopidumpothu was sung by Krishna Kumar (KK) for the 2011 Tamil film Kavalan.
Who wrote the lyrics of Pattamboochi Koopidumpothu?
The lyrics of Pattamboochi Koopidumpothu were written by Kabilan.
Who composed the music for Pattamboochi Koopidumpothu?
The music for Pattamboochi Koopidumpothu was composed by Vidyasagar.
Which movie is the song Pattamboochi Koopidumpothu from?
Pattamboochi Koopidumpothu is from the Tamil film Kavalan, released in 2011. The film has 6 songs on Tamilputhumai.
பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பாடலை பாடியவர் யார்?
பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பாடலை பாடியவர் Krishna Kumar (KK).
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.