Tamil Songs lyrics · 1999
Roja Roja lyrics from Kadhalar Dhinam movie - காதலர் தினம் திரைப்படத்திலிருந்து ரோஜா ரோஜா பாடல் வரிகள்
ரோஜா ரோஜா பாடல் 1999-ல் வெளியான காதலர் தினம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
Roja Roja is a song from the 1999 Tamil film Kadhalar Dhinam, written by Vaali, composed by A.R.Rahman and sung by Unni Krishnan.
- Movie Name
- Kadhalar Dhinam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காதலர் தினம்
- Music
- A.R.Rahman
- Year
- 1999
- Lyrics
- Vaali
- Singers
- Unni Krishnan
Lyrics(Tamil)
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் – அந்தத்
திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உனை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா…ரோஜா…ரோஜா…ரோஜா…
—
நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன்
உடையென எடுத்து எனை உடுத்து
நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா
உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்
உடல்கள்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று
ரோஜா…ரோஜா…ரோஜா…
—-
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
—
இளையவளின் இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறு நினைவுகள் ஏது
ரோஜா…ரோஜா…ரோஜா…
—
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா…ரோஜா…
Roja Roja song FAQ
Who sang Roja Roja?
Roja Roja was sung by Unni Krishnan for the 1999 Tamil film Kadhalar Dhinam.
Who wrote the lyrics of Roja Roja?
The lyrics of Roja Roja were written by Vaali.
Who composed the music for Roja Roja?
The music for Roja Roja was composed by A.R.Rahman.
Which movie is the song Roja Roja from?
Roja Roja is from the Tamil film Kadhalar Dhinam, released in 1999. The film has 6 songs on Tamilputhumai.
ரோஜா ரோஜா பாடலை பாடியவர் யார்?
ரோஜா ரோஜா பாடலை பாடியவர் உன்னிகிருஷ்ணன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.