Skip to content

Popular

Tamil Songs lyrics · 1999

Oh Maria lyrics from Kadhalar Dhinam movie - காதலர் தினம் திரைப்படத்திலிருந்து ஓ மாரியா பாடல் வரிகள்

ஓ மாரியா பாடல் 1999-ல் வெளியான காதலர் தினம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: தேவன் ஏகாம்பரம்

Oh Maria is a song from the 1999 Tamil film Kadhalar Dhinam, written by Vaali, composed by A.R.Rahman and sung by Devan Ekambaram.

WhatsApp
Year
1999
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
FRUIT CHERRYஆ நீ வரியா EMAILளில் LOVE LETTER தரியா
ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
FRUIT CHERRYஆ நீ வரியா EMAILளில் LOVE LETTER தரியா
கடலுக்கு FISHING NETடு காதலுக்கு INTERNETடு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை

மௌளனம் என்றொரு சாவியைப் போட்டு மனதைப் பூட்டாதே
காதலை ஆயுள் கைதியென்றாக்கி காவலில் வைக்காதே
இதயம் திறந்து பறந்தோடி வா இருக்கு netcafe விரைந்தோடி வா
COMPUTERல் காதல் செய்யும் காலம் இனி
காதல் விதை காற்றோடு தூவி காதல் மயம் ஆகட்டும் பூமி

ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
FRUIT CHERRYஆ நீ வரியா EMAILளில் LOVE LETTER தரியா
ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
FRUIT CHERRYஆ நீ வரியா EMAILளில் LOVE LETTER தரியா
கடலுக்கு FISHING NETடு காதலுக்கு INTERNETடு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை

கட்டழகுக்கொரு பட்டியலிட்டு காட்டுது INTERNETடு
மனச விட்டு Mouseஅ தட்டு மாட்டிடும் பதினெட்டு
இறக்கை எதற்கு பறந்தோடலாம் இருக்கும் இடத்தை மறந்தாடலாம் (2)

ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
FRUIT CHERRYஆ நீ வரியா EMAILளில் LOVE LETTER தரியா
ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
FRUIT CHERRYஆ நீ வரியா EMAILளில் LOVE LETTER தரியா
கடலுக்குFISHING NETடு காதலுக்கு INTERNETடு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை

மரியா மரியா மரியா மரியா ம மோ
மரியா மரியா மரியா மரியா ம மோ
மரியா மரியா மரியா மரியா ம மோ
மரியா மரியா மரியா மரியா ம மோ

Oh Maria song FAQ

Who sang Oh Maria?

Oh Maria was sung by Devan Ekambaram for the 1999 Tamil film Kadhalar Dhinam.

Who wrote the lyrics of Oh Maria?

The lyrics of Oh Maria were written by Vaali.

Who composed the music for Oh Maria?

The music for Oh Maria was composed by A.R.Rahman.

Which movie is the song Oh Maria from?

Oh Maria is from the Tamil film Kadhalar Dhinam, released in 1999. The film has 6 songs on Tamilputhumai.

ஓ மாரியா பாடலை பாடியவர் யார்?

ஓ மாரியா பாடலை பாடியவர் தேவன் ஏகாம்பரம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதலர் தினம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்