Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Roja Kaadu lyrics from Red movie - ரெட் திரைப்படத்திலிருந்து ரோஜா காடு சுடிதார் பாடல் வரிகள்

ரோஜா காடு சுடிதார் பாடல் 2002-ல் வெளியான ரெட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: ஹரிசரண்

Roja Kaadu is a song from the 2002 Tamil film Red, written by Vairamuthu, composed by Deva and sung by Haricharan.

WhatsApp
Movie Name
Red 🎬 Movie info
Movie Name (in Tamil)
ரெட்
Music
Deva
Year
2002
Lyrics
Vairamuthu
Singers
Haricharan

Lyrics(Tamil)

ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டறாரு நான் கரையே அவள் தானடா
ரோஜா காடு சுடிதார் போட்டு
Ho baby Ho baby Ho baby ho…

அழகு பெண்ணழகு ஆயிரம் தான் இருக்குதடி
ஆனா என் மனசு உன் மடியில் விழுந்ததடி
ஓ.. பிடிச்சது முன்னழகோ பின்னழகோ இல்லையடி
அதுக்கும் மேல ஒரு தாயழகும் உள்ளதடி
அவள பொண்ணு கேட்டு போடப் போறேன் தாலி
திருப்பரங்குன்றத்து கோயிலிலே
மேல மாசி வீதி வர மேல சத்தம் கேட்கும்
மூணு மோடி போடும் வேளையிலே
வீட்டுக்குள்ளே பாய் போடுவேன்
பிள்ளை பெத்து வெளியேறுவேன்

ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டறாரு நான் கரையே அவள் தானடா

அவள மனம் முடிச்சி அரசர் அடியில் குடியிருப்பேன்
வேர்த்தா அழகர் மலை காத்த கொஞ்சம் திருப்பி வெப்பேன் .
மதுரை மல்லிகை பூ வண்டி கட்டி வாங்கி வருவேன்
மேட்டினிக்கு டைடானிக் இங்கிலீஷ் படம் பாக்க வெப்பேன்
செம்பவள விரல் விட்டு நகம் விழுந்தாலும்
அத ஒரு முத்தா வெச்சிருப்பேன்
பட்டு வண்ண கூந்தல் விட்டு முடி விழுந்தாலும்
பரம்பரை சொத்தா வெச்சிருபேன்
மடியில் சீராட்டுவேன் விடிந்தும் வாலாட்டுவேன்

ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டறாரு நான் கரையே அவள் தானடா
ரோஜா காடு சுடிதார் போட்டு

Roja Kaadu song FAQ

Who sang Roja Kaadu?

Roja Kaadu was sung by Haricharan for the 2002 Tamil film Red.

Who wrote the lyrics of Roja Kaadu?

The lyrics of Roja Kaadu were written by Vairamuthu.

Who composed the music for Roja Kaadu?

The music for Roja Kaadu was composed by Deva.

Which movie is the song Roja Kaadu from?

Roja Kaadu is from the Tamil film Red, released in 2002. The film has 8 songs on Tamilputhumai.

ரோஜா காடு சுடிதார் பாடலை பாடியவர் யார்?

ரோஜா காடு சுடிதார் பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரெட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்