Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Kannai Kasakkum lyrics from Red movie - ரெட் திரைப்பட பாடல் வரிகள்

Kannai Kasakkum பாடல் 2002-ல் வெளியான ரெட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா

Kannai Kasakkum is a song from the 2002 Tamil film Red, written by Vairamuthu and composed by Deva.

WhatsApp
Movie Name
Red 🎬 Movie info
Movie Name (in Tamil)
ரெட்
Music
Deva
Year
2002
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

ஆண் : கண்ணை கசக்கும்
சூரியனோ ரெட் ரெட் ரெட்
ரெட் காணும் மண்ணில்
சரி பாதி ரெட் ரெட் ரெட்
ரெட்

ஆண் : உடம்பில் ஓடும்
செங்குருதி ரெட் ரெட் ரெட்
ரெட் உழைக்கும் மக்கள்
உள்ளங்கை ரெட் ரெட் ரெட்
ரெட்

ஆண் : நிறத்துக்கு ஒவ்வொரு
மதிப்பு அந்த நிறங்களில்
சிவப்பே சிறப்பு வறுமையின்
நிறமா சிவப்பு அதை மாற்றும்
நிறமே சிவப்பு

ஆண் : பிள்ளை தமிழ்
இனமே எழு எழு எழு
அறிவை ஆண்டவனாய்
தொழு தொழு தொழு

ஆண் : நீளும் ஆகாயம்
தொடு தொடு தொடு
நிலவை பூமியிலே
நடு நடு நடு

ஆண் : கண்ணை திறக்கும்
கல்வி இங்கே குருடாய்
போனதே காசு எறிந்தால்
கதவு திறக்கும் வணிகம்
ஆனதே

ஆண் : கலைமகள் தனது
மகளை சேர்க்க பள்ளி
ஏறினாள் வீணை விற்று
கட்டணம் கட்டி வீடு
திரும்பினாள் சரியா சரியா

ஆண் : ஒரு கல்வி மனித
உரிமை என்று காணலையா
முறையா ஒரு ஏழை வீட்டில்
கல்வி என்ன பொய்யா

ஆண் : குடிக்கும் தாய்ப்பாலுக்கு
விலை ஒன்றும் கேட்காதே
படிக்கும் படிப்பை நீ பணம்
கேட்டு விற்காதே

ஆண் : கண்ணை கசக்கும்
சூரியனோ ரெட் ரெட் ரெட்
ரெட் காணும் மண்ணில்
சரி பாதி ரெட் ரெட் ரெட்
ரெட்

ஆண் : உடம்பில் ஓடும்
செங்குருதி ரெட் ரெட் ரெட்
ரெட் உழைக்கும் மக்கள்
உள்ளங்கை ரெட் ரெட் ரெட்
ரெட்

ஆண் : என் தமிழ் நாட்டின்
மக்கள் தொகையோ ஆறு
கோடிகள் இந்திய நாட்டின்
மக்கள் தொகையோ நூறு
கோடிகள்

ஆண் : மனிதனை மனிதன்
சாப்பிடும் முன்னே தடுத்து
நிறுத்துங்கள்

ஆண் : உங்கள் அரிசியில்
உங்கள் போ் உண்டு
உழைத்தே உண்ணுங்கள்
குழந்தாய் குழந்தாய்

ஆண் : இது போட்டி உலகம்
போட்டி போட்டு முந்தி விடு
கொழுந்தே இது நாடு அல்ல
புலிகள் வாழும் காடு

ஆண் : { உலகத்தை நேசி
ஒருவரையும் நம்பாதே
உறங்கிய போதும் ஒரு
கண்ணை மூடாதே } (2)

ஆண் : கண்ணை கசக்கும்
சூரியனோ ரெட் ரெட் ரெட்
ரெட் காணும் மண்ணில்
சரி பாதி ரெட் ரெட் ரெட்
ரெட்

ஆண் : உடம்பில் ஓடும்
செங்குருதி ரெட் ரெட் ரெட்
ரெட் உழைக்கும் மக்கள்
உள்ளங்கை ரெட் ரெட் ரெட்
ரெட்

ஆண் : நிறத்துக்கு ஒவ்வொரு
மதிப்பு அந்த நிறங்களில்
சிவப்பே சிறப்பு வறுமையின்
நிறமா சிவப்பு அதை மாற்றும்
நிறமே சிவப்பு

ஆண் : பிள்ளை தமிழ்
இனமே எழு எழு எழு
அறிவை ஆண்டவனாய்
தொழு தொழு தொழு

ஆண் : நீளும் ஆகாயம்
தொடு தொடு தொடு
நிலவை பூமியிலே
நடு நடு நடு

Lyrics(English)

Male : Kannai kasakum
Sooriyano red red red red
Kaanum mannil sari
Paadhi red red red red

Male : Udambil odum
Sengurudhi red red red red
Uzhaikum makkal
Ullankai red red red red

Male : Nirathuku ovvoru mathipu
Andha nirangalil sivapae sirapu
Varumaiyin nirama sivapu
Adhai maatrum niramae sivapu

Male : Pillai thamizh
Inamae ezhu ezhu ezhu
Arivai aandavanaai
Thozhu thozhu thozhu

Male : Neelum aagaayam
Thodu thodu thodu
Nilavai boomiyilae
Nadu nadu nadu

Male : Kannai thirakum kalvi
Ingae kurudaai ponadhae
Kaasu erindhaal kadhavu
Thirakum vanigam aanadhae

Male : Kalaimagal thanadhu
Magalai serka palli yerinaal
Veenai vitru kattanam katti
Veedu thirumbinaal
Sariyaa sariyaa

Male : Oru kalvi manitha
Urimai endru kaanalayaa
Muraiyaa oru ezhai
Veetil kalvi enna poiyaa

Male : Kudikum thaaipaaluku
Vilai ondrum ketkaadhae
Padikum padipai nee
Panam kettu virkaadhae

Male : Kannai kasakum
Sooriyano red red red red
Kaanum mannil sari
Paadhi red red red red

Male : Udambil odum
Sengurudhi red red red red
Uzhaikum makkal
Ullankai red red red red

Male : En tamilnaatin makkal
Thogaiyo aaru kodigal
Indhiya naatin makkal
Thogaiyo nooru kodigal

Male : Manidhanai manidhan
Saapidum munnae
Thaduthu niruthungal

Male : Ungal arisiyil ungal per
Undu uzhaidhae unnungal
Kuzhandhaai kuzhandhaai

Male : Idhu potti ulagam
Potti potu mundhividu
Kozhundhae idhu naadu alla
Puligal vaazhum kaadu

Male : { Ulagathai nesi
Oruvaraiyum nambaadhae
Urangiyapodhum oru
Kannai moodaadhae } (2)

Male : Kannai kasakum
Sooriyano red red red red
Kaanum mannil sari
Paadhi red red red red

Male : Udambil odum
Sengurudhi red red red red
Uzhaikum makkal
Ullankai red red red red

Male : Nirathuku ovvoru mathipu
Andha nirangalil sivapae sirapu
Varumaiyin nirama sivapu
Adhai maatrum niramae sivapu

Male : Pillai thamizh
Inamae ezhu ezhu ezhu
Arivai aandavanaai
Thozhu thozhu thozhu

Male : Neelum aagaayam
Thodu thodu thodu
Nilavai boomiyilae
Nadu nadu nadu

Kannai Kasakkum song FAQ

Who wrote the lyrics of Kannai Kasakkum?

The lyrics of Kannai Kasakkum were written by Vairamuthu.

Who composed the music for Kannai Kasakkum?

The music for Kannai Kasakkum was composed by Deva.

Which movie is the song Kannai Kasakkum from?

Kannai Kasakkum is from the Tamil film Red, released in 2002. The film has 8 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரெட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்