Tamil Songs lyrics · 2024
Revisiting Rameshwaram lyrics from Rocket Driver movie - திரைப்பட பாடல் வரிகள்
Revisiting Rameshwaram பாடல் 2024-ல் வெளியான Rocket Driver திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Hirdesh Raj · இசை: Kaushik Krish · பாடியவர்: Sabari VV
Revisiting Rameshwaram is a song from the 2024 Tamil film Rocket Driver, written by Hirdesh Raj, composed by Kaushik Krish and sung by Sabari VV.
- Movie Name
- Rocket Driver 🎬 Movie info
- Music
- Kaushik Krish
- Year
- 2024
- Lyrics
- Hirdesh Raj
- Singers
- Sabari VV
Lyrics(Tamil)
ஆண் : எனக்கும் சந்து என்று
பேர் போன முன்னே
முட்டு சந்து ஆகிவிட்டது
வருகை முன்னே
ஆண் : விடுகதையில் இருந்து எப்ப்போது விடுதலை
என் வீட்டை கண்டு அடையும் பாதை கடிதே
வெறுமையில் வெறும் மாற்றங்கள்
வந்துகொண்டே இருந்தாலும்
இந்த இடமும் எந்தன் இடமா சொல்
ஆண் : பூமி என்ற கருவரையில்
உத்தியோக மதிப்பில் பொல்லாத கணக்கில்
வாழும் இடம் அமைந்தால்
நியாயமா சொல்
முனங்கல் : ..................
ஆண் : ம்ம் ஏற்ற தாழ்வு
என்றும் முடிய கதையா
பூமி சுக்குனூராக ஓடைய
மானுடம் சுகம் காணுமா
இத்தனை முட்டாள்கள் மத்தியில்
குழு : ஏய் சுற்றம் பூமி
நிற்க்கமால் தான் சுற்றுகிறது
சுழலும் மேகத்தில்
மேல் கீழ் அறிகிறதா
தினம் சுற்றுகிறது
தினம் சுற்றுகிறது
தினம் சுற்றுகிறது
முனங்கல் : ........................
ஆண் : சுற்றுகிறது
சுற்றுகிறது
சுற்றுகிறது
ஹா...ஆஆ
சுற்றுகிறது ..ஹா...ஆஆ
Lyrics(English)
Male : Enakkum sandhu endru
Per pona munne
Muttu sandhu aagi vitathu
Varugai munne
Male : Vidugadhaiyil irundhu eppodhu viduthalai
En veetai kandu adaiyum paadhai kadithe
Verumaiyil verum maatrangal
Vandhu konde irundhaalum
Indha idamum endhan idamaa sol
Male : Boomi endra karuvaraiyil
Uthyoga mathipil polladha kanakil
Vaazhum idam amaindhaal
Nyaayamaa sol
Humming : .…………………..
Male : Hmm yettra thaalvu
Endrum mudiya kadhaiyaa
Boomi sukkunooraaga odaiya
Maanudam sugam kaanuma
Ithanai muttalgal mathiyil
Chorus : Hey suttrum boomi
Nirkkamal than suttrugiradhu
Suzhalum megathil
Mel keezh arigiradha
Dhinam suttrugiradhu…(3)
Humming : .…………………..
Male : Suttrugiradhu suttrugiradhu
{Suttrugiradhu
Haa..aaaaa..aaaa} (2)
Revisiting Rameshwaram song FAQ
Who sang Revisiting Rameshwaram?
Revisiting Rameshwaram was sung by Sabari VV for the 2024 Tamil film Rocket Driver.
Who wrote the lyrics of Revisiting Rameshwaram?
The lyrics of Revisiting Rameshwaram were written by Hirdesh Raj.
Who composed the music for Revisiting Rameshwaram?
The music for Revisiting Rameshwaram was composed by Kaushik Krish.
Which movie is the song Revisiting Rameshwaram from?
Revisiting Rameshwaram is from the Tamil film Rocket Driver, released in 2024. The film has 5 songs on Tamilputhumai.
Revisiting Rameshwaram பாடலை பாடியவர் யார்?
Revisiting Rameshwaram பாடலை பாடியவர் Sabari VV.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.