Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Iru Disaigalil lyrics from Rocket Driver movie - திரைப்பட பாடல் வரிகள்

Iru Disaigalil பாடல் 2024-ல் வெளியான Rocket Driver திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Kaushik Krish · இசை: Kaushik Krish · பாடியவர்: Kaushik Krish

Iru Disaigalil is a song from the 2024 Tamil film Rocket Driver, written by Kaushik Krish, composed by Kaushik Krish and sung by Kaushik Krish.

WhatsApp
Year
2024

Lyrics(Tamil)

ஆண் : வாழ தான வாழ்க்கை இருக்குது
கொஞ்சம் திரும்பி பாத்தா
வாழ்க்கையோட அருமை புரியுது
வாழ தான வாழ்க்கை இருக்குது
கண்ண தொறந்து பாத்தா
வாழ்க்கையோட அர்த்தம் புரியுது

ஆண் : இரு திசைகளில் வாழ்க்கை
இழு இழு இழுனு இழுக்க
எனை நான் யார் என்று தான்
எனை உணர

ஆண் : ஏய் ஓடாதே ஏய் ஓடாதே
செடிகள் என்னை பார்க்குதே
என்னைப் பார்த்து பாடுதே
அந்த பாட்டு எனக்கு மட்டும் கேட்குதே

ஆண் : பறவைகள் கூட பார்க்குதே
என்னை பார்த்து கேட்குதே
உன்னால் பறக்க முடியுமா

ஆண் : ஏய் ஓடாதே ஏய் ஓடாதே
செடிகள் என்னை பார்க்குதே
என்னைப் பார்த்து பாடுதே
அந்த பாட்டு எனக்கு மட்டும் கேட்குதே

ஆண் : பறவைகள் கூட பார்க்குதே
என்னை பார்த்து கேட்குதே
உன்னால் பறக்க முடியுமா

Lyrics(English)

Male : Vaazha thaana vaazhkai irukudhu
Konjam thirumbi paatha
Vaazhkaiyoda arumai puriyudhu
Vaazha thaana vaazhkai irukudhu
Kanna thorandhu paatha
Vaazhkaiyoda artham puriyudhu

Male : Iru dhisaigalil vaazhkai
Ilu ilu ilu nu illukka
Enai naan yaar endru thaan
Enai unara

Male : Hey odathe hey odathe
Chedigal ennai paarkudhe
Ennai paarthu paaduthe
Andha paatu enakku mattum ketkkudhe

Male : Paravaigal kooda pakkudhe
Ennai paathu ketkkudhe
Unnaal parakka mudiyuma

Male : Hey odathe hey odathe
Chedigal ennai paarkudhe
Ennai paarthu paaduthe
Andha paatu enakku mattum ketkkudhe

Male : Paravaigal kooda pakkudhe
Ennai paathu ketkkudhe
Unnaal parakka mudiyuma

Iru Disaigalil song FAQ

Who sang Iru Disaigalil?

Iru Disaigalil was sung by Kaushik Krish for the 2024 Tamil film Rocket Driver.

Who wrote the lyrics of Iru Disaigalil?

The lyrics of Iru Disaigalil were written by Kaushik Krish.

Who composed the music for Iru Disaigalil?

The music for Iru Disaigalil was composed by Kaushik Krish.

Which movie is the song Iru Disaigalil from?

Iru Disaigalil is from the Tamil film Rocket Driver, released in 2024. The film has 5 songs on Tamilputhumai.

Iru Disaigalil பாடலை பாடியவர் யார்?

Iru Disaigalil பாடலை பாடியவர் Kaushik Krish.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Rocket Driver திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்