Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Quantam Paaichal lyrics from Rocket Driver movie - திரைப்பட பாடல் வரிகள்

Quantam Paaichal பாடல் 2024-ல் வெளியான Rocket Driver திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Hirdesh Raj · இசை: Kaushik Krish · பாடியவர்: Susha

Quantam Paaichal is a song from the 2024 Tamil film Rocket Driver, written by Hirdesh Raj, composed by Kaushik Krish and sung by Susha.

WhatsApp
Year
2024
Singers
Susha

Lyrics(Tamil)

முனங்கல் : .................

பெண் : வெட்ட வெளியில் தன்னந் தனியாய்
நல்ல திட்டம் எல்லாம் போடுறான்
வாக்கு நுனி நாக்கில் போற போக்கில்
கேட்குமா காய் பாக்குறான்

பெண் : பூவெல்லாம் நகந்து வழி அமைக்கும்
இது குவாண்டம் பாய்ச்சல் வைராக்கிய காய்ச்சல்
காத்துல தான் கோட்ட கட்டி
வாழ்ந்து பாக்காலம்னு வாழுறான்
ஏனி வச்சும் எட்டாத உயரத்தில்
இருந்து தான் விழுகுறான்

பெண் : காற்று எல்லாம் பேயின் நடை பாதை
ஏமாற்ற சாலை ம்ம்ம்
குழம்பும் மேதை

முனங்கல் : .................

பெண் : ம்ம் மின்னல் வேகத்தில்
வானை கண்டு அடையா
ஒற்றை காலில் நின்று துடிக்கிறான்
காசு பேதம் னு
கசக்கும் உண்மை பேசி
நடமுறை அவன மெரட்டுது

பெண் : ம்ம் மின்னல் வேகத்தில்
வானை கண்டு அடையா
ஒற்றை காலில் நின்று துடிக்கிறான்
காசு பேதம் னு
கசக்கும் உண்மை பேசி
நடமுறை அவன மெரட்டுது

பெண் : பூவெல்லாம் நகந்து வழி அமைக்கும்
இது குவாண்டம் பாய்ச்சல் வைராக்கிய காய்ச்சல்

பெண் : வெட்ட வெளியில் தன்னந் தனியாய்
நல்ல திட்டம் எல்லாம் போடுறான்
வாக்கு நுனி நாக்கில் போற போக்கில்
கேட்குமா காய் பாக்குறான்

முனங்கல் : .................

Lyrics(English)

Humming : ……………

Female : Vetta veliyil thanan thaniyai
Nalla thittam ellam poduraan
Vaaku nuni naakil pora pokkil
Ketkkuma kaai paakuraan

Female : Poovellam nagandhu vazhi amaikkum
Idhu quantam paaichal vairaagiya kaaichal
Kaathula than kotta katti
Vaazhndhu paakalam nu vaazhuraan
Yeni vachum ettadha uyarathil
Irundhu thaan viluguraan

Female : Kaatru ellam peiyin nadai paadhai
Yemaatra saalai hmmm
Kulambum medhai

Female : Humming …………

Female : Hmm minnal vegathil
Vaanai kandu adaiya
Ottrai kaalil nindru thudikiraan
Kaasu bedham nu
Kasakkum unmai pesi
Nadamurai avanai merattudhu

Female : Hmm minnal vegathil
Vaanai kandu adaiya
Ottrai kaalil nindru thudikiraan
Kaasu bedham nu
Kasakkum unmai pesi
Nadamurai avanai merattudhu

Female : Poovellam nagandhu vazhi amaikkum
Idhu quantam paaichal vairaagiya kaaichal

Female : Vetta veliyil thanan thaniyai
Nalla thittam ellam poduraan
Vaaku nuni naakil pora pokkil
Ketkkuma kaai paakuraan

Humming : ………………..

Quantam Paaichal song FAQ

Who sang Quantam Paaichal?

Quantam Paaichal was sung by Susha for the 2024 Tamil film Rocket Driver.

Who wrote the lyrics of Quantam Paaichal?

The lyrics of Quantam Paaichal were written by Hirdesh Raj.

Who composed the music for Quantam Paaichal?

The music for Quantam Paaichal was composed by Kaushik Krish.

Which movie is the song Quantam Paaichal from?

Quantam Paaichal is from the Tamil film Rocket Driver, released in 2024. The film has 5 songs on Tamilputhumai.

Quantam Paaichal பாடலை பாடியவர் யார்?

Quantam Paaichal பாடலை பாடியவர் Susha.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Rocket Driver திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்