Tamil Songs lyrics · 2020
Rasa Mavan lyrics from Dharala Prabhu movie - தாராள பிரபு திரைப்படத்திலிருந்து ராசா மவன் பாடல் வரிகள்
ராசா மவன் பாடல் 2020-ல் வெளியான தாராள பிரபு திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: Vivek - Mervin · பாடியவர்: அலெக்சாண்டர் பாபு
Rasa Mavan is a song from the 2020 Tamil film Dharala Prabhu, composed by Vivek - Mervin and sung by Alexander Babu.
- Movie Name
- Dharala Prabhu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தாராள பிரபு
- Music
- Vivek - Mervin
- Year
- 2020
- Singers
- Alexander Babu
Lyrics(Tamil)
ராசா ராசா ராசா மவன்
மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்
மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
இவன்தான் மன்மதனோ
கொற தீர்க்க பொறந்தே வந்தவனோ
தனியா நின்ந்தவனோ தளராத
அடங்கா கிங் இவனோ
இவன பாத்ததுமே
பெல் அடிச்சு பல்பும் எரிஞ்சிருச்சே
காத்துல முடி அசைய
இளைய ராசா பாட்டும் கேட்டுருச்சே
[இதுவும் ஒரு வித
லவ்சுதானே……
மாமா மாமா மாட்டிகிட்டான்
ஓகே சொன்னா மவுசுதானே
ராசா மவன் ராசா மவன்] x 2
இவன்தான் மன்மதனோ
கொற தீர்க்க பொறந்தே வந்தவனோ
மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்
மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்
மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
வாயில வடை சுட்டே
வண்டியில வந்தவாசி வந்தாச்சு
வாயில வடை சுட்டே
வண்டியில வந்தவாசி வந்தாச்சு
பெட்ரோல் இல்லாம நிக்கையில
பங்க்கே கெடச்சாச்சே
சூப்பர் மேன்னு சிக்குவானா…..
சிக் சிக் சிக் சிக்குவானா…..
வேட்டைக்காரன் விட்டுருவானா
விட்டுருவானா விட்டுருவானா
மலைய கட்ட முடியிருக்கு
வலைய விரிச்சா கடல் ஒனக்கு
இவன்தான் மன்மதனோ
இவன்தான் மன்மதனோ
கொற தீர்க்க பொறந்தே வந்தவனோ
தனியா நின்ந்தவனோ தளராத
அடங்கா கிங் இவனோ
இவன பாத்ததுமே
பெல் அடிச்சு பல்பும் எரிஞ்சிருச்சே
காத்துல முடி அசைய
இளைய ராசா பாட்டும் கேட்டுருச்சே
[இதுவும் ஒரு வித
லவ்சுதானே……
மாமா மாமா மாட்டிகிட்டான்
ஓகே சொன்னா மவுசுதானே
ராசா மவன் ராசா மவன்] x 2
மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்
மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்
மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
Rasa Mavan song FAQ
Who sang Rasa Mavan?
Rasa Mavan was sung by Alexander Babu for the 2020 Tamil film Dharala Prabhu.
Who composed the music for Rasa Mavan?
The music for Rasa Mavan was composed by Vivek - Mervin.
Which movie is the song Rasa Mavan from?
Rasa Mavan is from the Tamil film Dharala Prabhu, released in 2020. The film has 7 songs on Tamilputhumai.
ராசா மவன் பாடலை பாடியவர் யார்?
ராசா மவன் பாடலை பாடியவர் அலெக்சாண்டர் பாபு.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.