Skip to content

Popular

Tamil Songs lyrics · 2020

Dharala Prabhu lyrics from Dharala Prabhu movie - தாராள பிரபு திரைப்படத்திலிருந்து பாக்கு வெத்தல பாடல் வரிகள்

பாக்கு வெத்தல பாடல் 2020-ல் வெளியான தாராள பிரபு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன் · இசை: Vivek - Mervin · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

Dharala Prabhu is a song from the 2020 Tamil film Dharala Prabhu, written by Vignesh Shivan, composed by Vivek - Mervin and sung by Anirudh Ravichander.

WhatsApp
Movie Name (in Tamil)
தாராள பிரபு
Year
2020

Lyrics(Tamil)

யெஹ் பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
யெஹ் பூவ தொடுத்து
சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி

கண்டத பேசி
டைம் வேஸ்ட் பண்ணாத
பையன் தங்கோம்
மிஸ்சு பண்ணாத

சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்

சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்

யெஹ் பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
யெஹ் பூவ தொடுத்து
சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி

பீ பீ……

யெஹ் வந்தனா
ஒன்ன இழுத்திடவா சொல்லு
இப்டி வந்தனா நல்ல இருந்திடலாம்
யார் வெயிட்ட்டுன்னு
டெஸ்ட் வச்சிடலாம் நில்லு
கை புடிச்சிதான் கண்டுபிடுச்சிடலாம்

நீ ஒன்னு நான் ரெண்டு
நீ மூணு நான் நாலு
இந்த டீல்லு இருந்தாலே
லைப் கூலோ கூலு

மனசெல்லாம் லவ்வோட
கல்யாணம் செஞ்சாலே
வாழ் நாலு முழுசாவே
ஒன்லி ஹேப்பி பீல்லு

ஆட்டம் போட
நேரம் வந்தாச்சி
அன்ப கொடுக்க
ஆளு கெடச்சாச்சி

சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்

சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்

யெஹ் பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
யெஹ் பூவ தொடுத்து
சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி

பீ பீ……

சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்

சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்

Dharala Prabhu song FAQ

Who sang Dharala Prabhu?

Dharala Prabhu was sung by Anirudh Ravichander for the 2020 Tamil film Dharala Prabhu.

Who wrote the lyrics of Dharala Prabhu?

The lyrics of Dharala Prabhu were written by Vignesh Shivan.

Who composed the music for Dharala Prabhu?

The music for Dharala Prabhu was composed by Vivek - Mervin.

Which movie is the song Dharala Prabhu from?

Dharala Prabhu is from the Tamil film Dharala Prabhu, released in 2020. The film has 7 songs on Tamilputhumai.

பாக்கு வெத்தல பாடலை பாடியவர் யார்?

பாக்கு வெத்தல பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தாராள பிரபு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்