அடிச்சிருசே
ஆ கெடச்சிருசே
புடிச்சிருச்சே…..
ஆ முடிஞ்சிருச்சே
நல்லாட்டமோ
கல்லாட்டமோ
இங்கே இனிமே…..
கொட்டோ கொட்டுன்னு கொட்டுமோ….
ஆளாத ஆண்டவன்
அருளாத வரம் ஒன்ன
அசராம அள்ளியே
அலட்டாம்ம கொடுக்குறவன்தானே
தாரால்ல பிரபு
தாரால்ல பிரபு
தாரால்ல பிரபு
தாரால்ல பிரபு
……………………………
சுத்துற உலகம்
உன் பின்னால் சுத்துமே
பொதுவா குறி வெச்சாலும்
பொண்ணா பொருளா காக்குமே
ஹேய்ய்…..
சுக்குர நிழலும்….
உன் பின்னால் அலையுதே
செலவாக இருப்பதெல்லாம்
வரவா வரவா பெருகுதே
புதுசு பழசு ஆனாலும்
உன் வயசு கொறைய போகுதே
நீ நெனச்ச போதெல்லாம்
இந்த பூமியில் கணக்கோ மாறுதே
மாயம் இல்ல
ஹேய் காயம் இல்ல
மாயம் இல்ல மந்திரம் இல்ல
காதல் இல்ல காமம் இல்ல
பாதி பங்கு கேட்பதுக்கு
தாரம் இங்கே யாரும் இல்லா
நடத்து நடத்து நடத்து
ராஜா……
ஆளாத ஆண்டவன்
அருளாத வரம் ஒன்ன
அசராம அள்ளியே
அலட்டாம்ம கொடுக்குறவன்தானே
ஏ…….ஏ……ஏ……ஏ…….ஏ…..
தாரால்ல பிரபு
தாரால்ல பிரபு
தாரால்ல பிரபு
தாரால்ல பிரபு
……………………………
அடிக்குதே….
ஹேய் கெடைக்குதே
ஹேய் புடிக்குதே…
ஹேய் முடியுதே முடியுதே………