Tamil Songs lyrics · 1995
Rangeela Rangeela lyrics from Rangeela movie - ரங்கீலா திரைப்படத்திலிருந்து ரங்கீலா ரங்கீலா பாடல் வரிகள்
ரங்கீலா ரங்கீலா பாடல் 1995-ல் வெளியான ரங்கீலா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: சுஜாதா மோகன்
Rangeela Rangeela is a song from the 1995 Tamil film Rangeela, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by Sujatha Mohan.
- Movie Name
- Rangeela 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ரங்கீலா
- Music
- A.R.Rahman
- Year
- 1995
- Lyrics
- Vairamuthu
- Singers
- Sujatha Mohan
Lyrics(Tamil)
ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா
நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன
பத்திக் கொண்டால் என்ன
ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா
நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம் நீ
கண்டால் என்ன
பத்திக் கொண்டால் என்ன
கனவே வாழ்க்கை என்று
கரைந்தே போனவர் ஆயிரம்
பல்லாயிரம்
கனவை மெல்ல மெல்ல நிஜமாய்
செய்வது ஜீவிதம்
நாம் ஜீவிதம்
ஆணும் பெண்ணும் கூடும் வாழ்க்கை யோகமே
ஆசை தீர செய்ய வேண்டும் யாகமே
ஆண்டு நூறு இளமை இன்னும் வேண்டுமே
ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா
நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன
பத்திக் கொண்டால் என்ன
ஒவ்வொரு நாளும் புதுசு
ஒவ்வொரு பூவும் புதுசு
உள்ளம் மட்டும் புதிதாய் போனால்
துன்பம் இல்லை தோழா
பூவை மட்டும் அல்ல
புழுவை கூட நேசி
எந்த கல்லில் எந்த சிற்பம் யோசி
புன்னகை புன்னகை போதுமே
புன்னகை புன்னகை போதுமே
இன்பமே வாழ்க்கையின் வேதமே
ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா
நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம் நீ
கண்டால் என்ன
பத்திக் கொண்டால் என்ன
Rangeela Rangeela song FAQ
Who sang Rangeela Rangeela?
Rangeela Rangeela was sung by Sujatha Mohan for the 1995 Tamil film Rangeela.
Who wrote the lyrics of Rangeela Rangeela?
The lyrics of Rangeela Rangeela were written by Vairamuthu.
Who composed the music for Rangeela Rangeela?
The music for Rangeela Rangeela was composed by A.R.Rahman.
Which movie is the song Rangeela Rangeela from?
Rangeela Rangeela is from the Tamil film Rangeela, released in 1995. The film has 8 songs on Tamilputhumai.
ரங்கீலா ரங்கீலா பாடலை பாடியவர் யார்?
ரங்கீலா ரங்கீலா பாடலை பாடியவர் சுஜாதா மோகன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.