Skip to content

Popular

Tamil Songs lyrics · 1995

Kamban Shelly lyrics from Rangeela movie - ரங்கீலா திரைப்படத்திலிருந்து கம்பன் செல்லி கவிதை பாடல் வரிகள்

கம்பன் செல்லி கவிதை பாடல் 1995-ல் வெளியான ரங்கீலா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Kamban Shelly is a song from the 1995 Tamil film Rangeela, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
ரங்கீலா
Year
1995
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்

கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்

உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன
என் பாசை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன

கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்

கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்

உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன
என் பாசை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன

தண்டவாளம் போல் சேர்ந்து நிர்க்கிறோம்
தொட்டுக் கொள்ளவே இப்போது வாய்ப்பு இல்லையே

காதல் கடிதங்கள் நூறு எழுதினேன்
அஞ்சல் செய்யவே நெஞ்சோடு அச்சம் முல்லையே

என் பூக்கள் வாடிப் போகும் முன்
என் நெஞ்சம் வாடிப் போகிறேன்
வாள் வால் இழந்த வீரன் ஆகிறேன்

கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்

கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்

உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன
என் பாசை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன

கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்

கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்

ஒரு கண்ணில் வானம் வைத்தாய்
மறு கண்ணில் பூமி வைத்தாய்
இரண்டையும் தாண்டி எங்கு போக

விழிகளைத் திருடிக் கொண்டாய்
மொழிகளை திருடிக் கொண்டாய்
எண்ணங்கள் கோடி என்ன சொல்வது

மண்ணோடு தங்கள் வேர்களை
மரங்கள் மூடிக் கொள்ளலாம்
நெஞ்சோடு காதல் மூடுமா

கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்

கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்

காட்டுவேன் காட்டுவேன் ஹே ஏ
எழுதிக் காட்டுவேன்
காட்டுவேன் காட்டுவேன் ஹே ஏ

Kamban Shelly song FAQ

Who sang Kamban Shelly?

Kamban Shelly was sung by S. P. Balasubramaniam for the 1995 Tamil film Rangeela.

Who wrote the lyrics of Kamban Shelly?

The lyrics of Kamban Shelly were written by Vairamuthu.

Who composed the music for Kamban Shelly?

The music for Kamban Shelly was composed by A.R.Rahman.

Which movie is the song Kamban Shelly from?

Kamban Shelly is from the Tamil film Rangeela, released in 1995. The film has 8 songs on Tamilputhumai.

கம்பன் செல்லி கவிதை பாடலை பாடியவர் யார்?

கம்பன் செல்லி கவிதை பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரங்கீலா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்