Tamil Songs lyrics · 1995
Hey Rama lyrics from Rangeela movie - ரங்கீலா திரைப்படத்திலிருந்து ஹை ராம ஓர் வாரமாய் பாடல் வரிகள்
ஹை ராம ஓர் வாரமாய் பாடல் 1995-ல் வெளியான ரங்கீலா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: ஹரிசரண்
Hey Rama is a song from the 1995 Tamil film Rangeela, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by Haricharan.
- Movie Name
- Rangeela 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ரங்கீலா
- Music
- A.R.Rahman
- Year
- 1995
- Lyrics
- Vairamuthu
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
முன்னும் பின்னும் தொட முத்திரைகள் இட
மேனி மெல்லத் துடிக்கின்றதே
முத்தம் என்னும் சிறு புத்தகத்தில் ஒரு
பாதி இதழ் படிக்கிறதே
உன்னை தேடி என்றும் உன் வாசலுக்கு
வரும் நீல ஆகாயம்
இனிமேல் இங்கே என் கூன் பிறைக்கு
ஏக்கம் தீர்ந்திடும்
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
ஆதி அந்தம் தொட்டு மீதம்
மிச்சம் இன்றி சேர்ந்தால் அது
ஆலிங்கனம்
அச்சம் வெக்கம் விட்டு அந்தரங்க
பூஜை செய்தால் அது
ஆராதனை
இங்கு நீ கேட்டிடாத கோலங்கள்
நீ போடும் தாளங்கள்
என் தேகம் இன்னும் தாளாது
பூவை பூவினோமா ஹோய்
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
Hey Rama song FAQ
Who sang Hey Rama?
Hey Rama was sung by Haricharan for the 1995 Tamil film Rangeela.
Who wrote the lyrics of Hey Rama?
The lyrics of Hey Rama were written by Vairamuthu.
Who composed the music for Hey Rama?
The music for Hey Rama was composed by A.R.Rahman.
Which movie is the song Hey Rama from?
Hey Rama is from the Tamil film Rangeela, released in 1995. The film has 8 songs on Tamilputhumai.
ஹை ராம ஓர் வாரமாய் பாடலை பாடியவர் யார்?
ஹை ராம ஓர் வாரமாய் பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.