Skip to content

Popular

Tamil Songs lyrics · 1991

Purushan Veettil lyrics from Adhikari movie - அதிகாரி திரைப்பட பாடல் வரிகள்

Purushan Veettil பாடல் 1991-ல் வெளியான அதிகாரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: கங்கை அமரன் · பாடியவர்: மனோ மற்றும் சுவர்ணலதா

Purushan Veettil is a song from the 1991 Tamil film Adhikari, written by Vaali, composed by Gangai Amaran and sung by Mano and Swarnalatha.

WhatsApp
Movie Name (in Tamil)
அதிகாரி
Year
1991
Lyrics
Vaali
Singers
Mano and Swarnalatha

Lyrics(Tamil)

ஆண் : பொதிகை மலையில் பொறந்து வளர்ந்த
சந்தன தென்றலுக்கு நல்ல
மதுரை நகரில் ஆவணி வீதியில்
மாப்பிள்ளை பார்த்திருக்கு

ஆண் : எங்க குடும்ப பொக்கிஷமே
கூடப் பொறந்த பூச்சரமே
ஒரு மாலையும் மேளமும்
வந்ததும் போகுமோ
அண்ணனின் ஞாபகமே......

ஆண் : புருஷன் வீட்டில் புகுந்த நேரம்
பொறந்த வீடு மறந்து போகும்
தானே தானே

ஆண் : உன் அரசன் பேச்சு இனிக்கும்போது
அண்ணன் பேச்சு எடுபடாது
மானே மானே

ஆண் : அடி உத்தமி ரத்தினமே
நான் சொன்னது சத்தியமே
இதை எத்தனை வீடுகளில்
நான் பார்க்கிறேன் நித்தியமே

ஆண் : புருஷன் வீட்டில்,,,,,,
புருஷன் வீட்டில் புகுந்த நேரம்
பொறந்த வீடு மறந்து போகும்
தானே தானே

பெண் : மீனாட்சி நான்தான்
மேளம் கொட்டும் நாள் தான்
சொக்கனுக்கு மாமன் போட்டானோ
அண்ணாச்சி இந்த அன்னையகமே
வச்சிருப்பேன் பாசம் எந்நாளும்

ஆண் : இந்த வீராப்பெல்லாம்
தாலி ஏறும் வரை
மாமன் வந்தாச்சுன்னா
மாறிப் போகும் கதை
இந்த அண்ணன கண்டதும்
யாருன்னு கேட்டிடுவே..ஹாஹா

ஆண் : புருஷன் வீட்டில்,,,,,,

பெண் : புருஷன் வீட்டில் புகுந்த போதும்
பொறந்த வீட்டை மறப்பதேது
நானே நானே

பெண் : என் அரசன் பேச்சு இனிக்கும் போதும்
அண்ணன் பேச்சு கசந்திடாது
தேனே தேனே

பெண் : இந்த உத்தம தங்கச்சிதான்
இவ எப்போதும் உன் கட்சிதான்
என்னை கண்ணென காத்திருக்கும்
இந்த அண்ணனும் என் கட்சிதான்

பெண் : புருஷன் வீட்டில்,,,,,,

ஆண் : புருஷன் வீட்டில் புகுந்த நேரம்
பொறந்த வீடு மறந்து போகும்
தானே தானே

பெண் : சம்மந்தம் பேச சிங்கக்குட்டிப் போலே
பிள்ளைப் பெக்கப் போறேன் நான்தானே
என் மகனப் பாத்து உன் மகளும் ஏங்க
பொண்ணு தரப் போறே நீதானே

ஆண் : அடி ராசாத்தியே நிறைய சீர் கேட்பியே
ஸ்கூட்டர் மோட்டாருன்னு
ரொம்ப எதிர்ப்பார்ப்பியே
அது இல்லாட்டி சம்மந்தம்
வேணான்னு சொல்லுவியே ஹாங்

ஆண் : புருஷன் வீட்டில்,,,,,,

பெண் : புருஷன் வீட்டில் புகுந்த போதும்
பொறந்த வீட்டை மறப்பதேது
நானே நானே

பெண் : என் அரசன் பேச்சு இனிக்கும் போதும்
அண்ணன் பேச்சு கசந்திடாது
தேனே தேனே

ஆண் : உன் அரசன் பேச்சு இனிக்கும்போது
அண்ணன் பேச்சு எடுபடாது
மானே மானே

பெண் : இந்த உத்தம தங்கச்சிதான்
இவ எப்போதும் உன் கட்சிதான்
என்னை கண்ணென காத்திருக்கும்
இந்த அண்ணனும் என் கட்சிதான்

பெண் : புருஷன் வீட்டில்

ஆண் : ஹான் புருஷன் வீட்டில் புகுந்த நேரம்
பொறந்த வீடு மறந்து போகும்
தானே தானே

பெண் : என் அரசன் பேச்சு இனிக்கும் போதும்
அண்ணன் பேச்சு கசந்திடாது
தேனே தேனே

Lyrics(English)

Male : Podhigai malaiyil porandhu valarndha
Sandhana thendralukku nalla
Madurai nagaril aavani veedhiyil
Maappillai parthirukku

Male : Enga kudumba pokkishamae
Kooda porandha poocharamae
Oru maalaiyum melamum
Vandhadhum pogumo
Annanin gnyabagame……

Male : Purushan veettil pugundha naeram
Porandha veedu marandhu pogum
Thaanae thaanae

Male : Un arasan paechu inikkum bodhu
Annan paechu edupadathu
Maanae maanae

Male : Adi uthami rathinamae
Naan sonnadhu sathiyamae
Idhai ethanai veedugalil
Naan paarkkiren nithiyamae

Male : Purushan veettil
Purushan veettil pugundha naeram
Porandha veedu marandhu pogum
Thaanae thaanae

Female : Meenaatchi naan thaan
Maelam kottum naal thaan
Sokkanukku maman pottaanoo
Annaachi indha annaiyagamae
Vechiruppen paasam ennaalum

Male : Indha veeraappellaam
Thaali yerum varai
Maaman vandhaachunnaa
Maari pogum kadhai
Indha annana kandathum
Yaarunnu kettidavae…haha

Male : Purushan veettil

Female : Purushan veettil pugundha podhum
Porandha veettai marappadhedhu
Naanae naanae

Female : En arasan paechu inikkum bodhum
Annan paechu kasanthidaathu
Thaenae thaenae

Female : Indha uthama thangachithaan
Iva eppodhum un katchi thaan
Ennai kannena kathirukkum
Indha annanum en katchi thaan

Female : Purushan veettil

Male : Purushan veettil pugundha naeram
Porandha veedu marandhu pogum
Thaanae thaanae

Female : Sammadhan pesa singakutty polae
Pillai pekka poren naanthaane
En magana paathu un magalum yenga
Ponnu thara porae needhaane

Male : Adi raasathiyae niraiya seer ketpiyae
Scooter motorunnu
Rombha edhirpaarpiyae
Adhu illaatti sammadham
Venaannu solluviyae haang

Male : Purushan veettil

Female : Purushan veettil pugundha podhum
Porandha veettai marappadhedhu
Naanae naanae

Female : En arasan paechu inikkum bodhum
Annan paechu kasanthidaathu
Thaenae thaenae

Male : Un arasan paechu inikkum bodhu
Annan paechu edupadathu
Maanae maanae

Female : Indha uthama thangachithaan
Iva eppodhum un katchi thaan
Ennai kannena kathirukkum
Indha annanum en katchi thaan

Female : Purushan veettil

Male : Haan purushan veettil pugundha naeram
Porandha veedu marandhu pogum
Thaanae thaanae

Female : En arasan paechu inikkum bodhum
Annan paechu kasanthidaathu
Thaenae thaenae

Purushan Veettil song FAQ

Who sang Purushan Veettil?

Purushan Veettil was sung by Mano and Swarnalatha for the 1991 Tamil film Adhikari.

Who wrote the lyrics of Purushan Veettil?

The lyrics of Purushan Veettil were written by Vaali.

Who composed the music for Purushan Veettil?

The music for Purushan Veettil was composed by Gangai Amaran.

Which movie is the song Purushan Veettil from?

Purushan Veettil is from the Tamil film Adhikari, released in 1991. The film has 5 songs on Tamilputhumai.

Purushan Veettil பாடலை பாடியவர் யார்?

Purushan Veettil பாடலை பாடியவர் மனோ மற்றும் சுவர்ணலதா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்