Tamil Songs lyrics · 1991
Naiyandi Mela lyrics from Adhikari movie - அதிகாரி திரைப்பட பாடல் வரிகள்
Naiyandi Mela பாடல் 1991-ல் வெளியான அதிகாரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: கங்கை அமரன் · பாடியவர்: K. S. Chithra, others மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Naiyandi Mela is a song from the 1991 Tamil film Adhikari, written by Vaali, composed by Gangai Amaran and sung by K. S. Chithra, others and S. P. Balasubrahmanyam.
- Movie Name
- Adhikari 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அதிகாரி
- Music
- Gangai Amaran
- Year
- 1991
- Lyrics
- Vaali
- Singers
- K. S. Chithra, others and S. P. Balasubrahmanyam
Lyrics(Tamil)
ஆண் : நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
ஆண் : நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலயத்தான் ஆட்டு
கச்சேரி மச்சான் வெச்சான் மானே பாராட்டு
பெண் : நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலயத்தான் ஆட்டு
மல்லிப்பூ மாலை வாங்கி மாமன் நீ சூட்டு
முனங்கல் : ....................
ஆண் : வாழ்வில் ஒரு பொன்நாளு
ஒரு நந்நாளு இந்நாளு
வண்ண விழி அம்மாளூ
நீதான்டி நம்மாளு
ஆண் : உன்னாலே தானே
உயிரு பொழச்சேனே
அன்னாடம் பூவும் பொட்டும்
சூடும் பெண் மானே
பெண் : வேட்டையிடும் கூட்டம் தான்
நோட்டம் தான் போடத்தான்
காட்டு வழி நானும் தான்
நாளும் தான் ஓடத்தான்
பெண் : உன்னால தானே
பொழச்சது இந்த மானே
என்னோடு மேடையேறி
ஆடும் மச்சானே
ஆண் : நீ யாரோ நான் யாரோ அப்போது
பெண் : நீ வேறோ நான் வேறோ இப்போது
ஆண் : நம் நேசம் பாசம் மாறாது
பெண் : நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
ஆண் : அடடடடடடடட
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
பெண் : கைத்தாளம் போட்டு
ஆண் : ஹோய் ஹோய் தலையத்தான் ஆட்டு
பெண் : மல்லிப்பூ மாலை வாங்கி மாமா நீ சூட்டு
பெண் : பூவை முடிச்சு வந்த ராணி
பாட்டு படிச்சு வந்த தேனி
ஆண் : கூடிக் கெடச்சதடி வா நீ
ஷோக்கா இருக்குதடி மேனி
பெண் மற்றும் குழு : பொன்னான நாளு ஹான்
பூவான ஆளு...ஹான்
ஆண் மற்றும் குழு : சேர்ந்தாச்சு தோளு ..ஹான்
ஒண்ணாக வாழு...ஹான்
பெண் : ஜாடையிலே நான் பேச என் கூட நீ பேச
சாயங்களை நான் பூச என் மேல நீ பூச
தென்பாண்டி தேச தென்றல் அது வீச
அம்மாடி மேலும் கீழும் தேகம் தான் கூச
ஆண் : வாடுவது என்னம்மா
பொன்னம்மா கண்ணம்மா
வேண்டியது சொல்லம்மா
அம்மம்மா செல்லம்மா
அன்பான மாமா அருகில் வரலாமா
பொல்லாத அச்சம் வெட்கம் மிச்சம் ஏனம்மா
பெண் : கண் பட்டா கைத் தொட்டா என்னாகும்
ஆண் : மின்சாரம் இந்நேரம் உண்டாகும்
பெண் : உன் வேகம் தேகம் தாங்காது
ஆண் : நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலயத்தான் ஆட்டு
கச்சேரி மச்சான் வெச்சான் மானே பாராட்டு
பெண் : நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலயத்தான் ஆட்டு
மல்லிப்பூ மாலை வாங்கி மாமா நீ சூட்டு
Lyrics(English)
Male : Naiyandi mela satham kaettu
Naan paada poren oru paattu
Male : Naiyandi mela satham kaettu
Naan paada poren oru paattu
Kaithaalam pottu thalayathaan aattu
Kacheri machaan vechaan maanae paarattu
Female : Naiyandi mela satham kaettu
Naan paada poren oru paattu
Kaithaalam pottu thalayathaan aattu
Mallipoo maalai vaangi maman nee soottu
Humming : ………………..
Male : Vaazhvil oru ponnaalu
Oru nannaalu innaalu
Vanna vizhi ammaalu
Needhaandi nammaalu
Male : Unnaalae thaane
Uyiru polachenae
Annaadam poovum pottum
Soodum pen maanae
Female : Vettaiyaadum koottam thaan
Nottam thaan poda thaan
Kaattu vazhi naanum thaan
Naalum thaan odathaan
Female : Unnala thaanae
Pozhachadhu indha maanae
Ennodu maedaiyaeri
Aadum machanae
Male : Nee yaaroo naan yaaroo appodhu
Female : Nee vaeroo naan vaeroo ippodhu
Male : Nam naesam paasam maaraadhu
Female : Naiyandi mela satham kaettu
Male : Adadadadadadaa
Naan paada poren oru paattu
Female : Kaithaalam pottu
Male : Hoi hoi thalayathaan aattu
Female : Mallipoo maalai vaangi maman nee soottu
Female : Poovai mudichu vandha raani
Paattu vpadichu vandha thaeni
Male : Koodi kedachadhadi vaa nee
Shokkaa irukkudhadi maeni
Female and Chorus : Ponnaana naalu haan
Poovaana aalu… haan
Male and Chorus : Serndhaachu tholu ..haan
Onnaaga vaazhu ..haan
Female : Jaadaiyilae naan pesa en kooda nee pesa
Saayangalai naan poosa en mela nee poosa
Thenpandi dhesa thendral adhu veesa
Ammaadi melum keezhumdhegam thaan koosa
Male : Vaaduvadhu ennammaa
Ponnamaa kannamaa
Vendiyadhu sollamma
Ammamma sellamma
Anbaana maama arugil varalaama
Pollaadha acham vetkm micham yenamma
Female : Kann patta kai thottaa ennaagum
Male : Minsaaram inneram undaagum
Female : Un vegham dhegam thaangaadhu
Male : Naiyandi mela satham kaettu
Naan paada poren oru paattu
Kaithaalam pottu thalayathaan aattu
Kacheri machaan vechaan maanae paarattu
Female : Naiyandi mela satham kaettu
Naan paada poren oru paattu
Kaithaalam pottu thalayathaan aattu
Mallipoo maalai vaangi maman nee soottu
Naiyandi Mela song FAQ
Who sang Naiyandi Mela?
Naiyandi Mela was sung by K. S. Chithra, others and S. P. Balasubrahmanyam for the 1991 Tamil film Adhikari.
Who wrote the lyrics of Naiyandi Mela?
The lyrics of Naiyandi Mela were written by Vaali.
Who composed the music for Naiyandi Mela?
The music for Naiyandi Mela was composed by Gangai Amaran.
Which movie is the song Naiyandi Mela from?
Naiyandi Mela is from the Tamil film Adhikari, released in 1991. The film has 5 songs on Tamilputhumai.
Naiyandi Mela பாடலை பாடியவர் யார்?
Naiyandi Mela பாடலை பாடியவர் K. S. Chithra, others மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.