Skip to content

Popular

Tamil Songs lyrics · 1991

Aathoram Poonthoppu lyrics from Adhikari movie - அதிகாரி திரைப்பட பாடல் வரிகள்

Aathoram Poonthoppu பாடல் 1991-ல் வெளியான அதிகாரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: கங்கை அமரன் · பாடியவர்: K. S. Chithra மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Aathoram Poonthoppu is a song from the 1991 Tamil film Adhikari, written by Vaali, composed by Gangai Amaran and sung by K. S. Chithra and S. P. Balasubrahmanyam.

WhatsApp
Movie Name (in Tamil)
அதிகாரி
Year
1991
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : ஆத்தோரம் பூந்தோப்பு

பெண் : ஓஓஓ

ஆண் : அதத் தாண்டி மாந்தோப்பு

பெண் : ஓஓஓ ஓஓஓ

பெண் : ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு
மாந்தோப்பில் பாய் போட்டு
மறவாக தாலாட்டு

ஆண் : தாலாட்டு நீ கேட்டு
திகட்டாத தேனூட்டு
தேனூட்டத் தேனூட்ட
சுதி ஏறும் எம்பாட்டு

பெண் : ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு

ஆண் : ஹே ஹே ஹே
மாந்தோப்பில் பாய் போட்டு
மறவாக தாலாட்டு

பெண் : ஒத்தையில தான் நானும் வெகுநாளா
உள்ளார வெந்து தவிச்சேன்

ஆண் : வித்தகளத்தான் காட்ட முடியாம
உண்ணாட்டம் நானும் துடிச்சேன்

பெண் : ஈச்சம் பாய் ஒண்ணு விரிக்கச் சொல்லி
ரொம்ப படுத்துறியே
ஈரச் சேலயப் போல எண்ணி
என்னைப் பிழியறியே

ஆண் : அடி நேரம் காலம் பாத்தா
தாங்கிடாது ஆத்தா
நான் ஓட்டுவேன் கட்டுவேன்
முட்டுவேன் ஒத்துக்கிடணும்

பெண் : ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு

ஆண் : தாலாட்டு நீ கேட்டு
திகட்டாத தேனூட்டு

பெண் : ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு...ஓஓஓ

ஆண் : ஒண்ணுக்கொண்ணுதான் பேசி உசுப்பாதே
உண்டாச்சு கிளுகிளுப்பு

பெண் : உன்னப் போலதான் நானும் உறவாட
வந்தாச்சு சுறுசுறுப்பு

ஆண் : அடி யாரென்ன கேக்குறது
இங்கு கூத்தடிச்சா
நெஞ்சில் ஆனந்த ஊத்து வரும்
உன்ன சேத்தணைச்சா

பெண் : இது கைப்படாத பிஞ்சு
பாத்துப் பாத்துக் கொஞ்சு
நீ அள்ளினா வேகமா கிள்ளினா
மேனி வலிக்கும்

ஆண் : ஆத்தோரம் பூந்தோப்பு ஓஓஓ

பெண் : அதத் தாண்டி மாந்தோப்பு ஓஓஓ

ஆண் : ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு

பெண் : மாந்தோப்பில் பாய் போட்டு
மறவாக தாலாட்டு

ஆண் : தாலாட்டு நீ கேட்டு
திகட்டாத தேனூட்டு

பெண் : தேனூட்டத் தேனூட்ட
சுதி ஏறும் எம்பாட்டு

ஆண் : ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு

பெண் : மாந்தோப்பில் பாய் போட்டு
மறவாக தாலாட்டு......

இருவர் : ஓஓஓஓஓ ஓஓஓஓஓஒ

Lyrics(English)

Male : Aathoram poonthoppu

Female : O o o

Male : Adha thaandi maanthoppu

Female : O o o o o o

Female : Aathoram poonthoppu
Adha thaandi maanthoppu
Maanthoppil paai pottu
Maravaaga thaalaattu

Male : Thaalaattu nee kaettu
Dhigttaadha thaenoottu
Thaenootta thaenotta
Sudhi yerum empaattu

Female : Aathoram poonthoppu
Adha thaandi maanthoppu

Male : Hae hae hae
Maanthoppil paai pottu
Maravaaga thaalaattu

Female : Oththaiyil thaan naanum veghu naala
Ullara vendhu thavichen

Male : Vithagalathaan kaatta mudiyaama
Unnaattam naanum thudichen

Female : Eecham paai onnu virikka solli
Rombha paduthuriye
Eera saelaya pola enni
Ennai pizhiyariyae

Male : Adi neram kaalam paatha
Thaangidaathu aathaa
Naan oottuven kattuven
Muttuven othukidanum

Female : Aathoram poonthoppu
Adha thaandi maanthoppu

Male : Maanthoppil paai pottu
Maravaaga thaalaattu

Female : Aathoram poonthoppu
Adha thaandi maanthoppu..o o o

Male : Onnukkonnu thaan pesi usupaadhe
Undaachu kilukiluppu

Female : Unna polathaan naanum uravaada
Vandhaachu surusuruppu

Male : Adi yaarenna kekkuradhu
Ingu koothadichaa
Nenjil aanandha oothu varum
Unna saethanachaa

Female : Idhu kaipadatha pinju
Paathu paathu konju
Nee allinaa vegamaa killinaa
Maeni valikkum

Male : Aathoram poonthoppu..o o o

Female : Adha thaandi maanthoppu..o o o

Male : Aathoram poonthoppu
Adha thaandi maanthoppu

Female : Maanthoppil paai pottu
Maravaaga thaalaattu

Male : Thaalaattu nee kaettu
Dhigttaadha thaenoottu

Female : Thaenootta thaenotta
Sudhi yerum empaattu

Male : Aathoram poonthoppu
Adha thaandi maanthoppu

Female : Maanthoppil paai pottu
Maravaaga thaalaattu

Both : O o o o o o o o o o o

Aathoram Poonthoppu song FAQ

Who sang Aathoram Poonthoppu?

Aathoram Poonthoppu was sung by K. S. Chithra and S. P. Balasubrahmanyam for the 1991 Tamil film Adhikari.

Who wrote the lyrics of Aathoram Poonthoppu?

The lyrics of Aathoram Poonthoppu were written by Vaali.

Who composed the music for Aathoram Poonthoppu?

The music for Aathoram Poonthoppu was composed by Gangai Amaran.

Which movie is the song Aathoram Poonthoppu from?

Aathoram Poonthoppu is from the Tamil film Adhikari, released in 1991. The film has 5 songs on Tamilputhumai.

Aathoram Poonthoppu பாடலை பாடியவர் யார்?

Aathoram Poonthoppu பாடலை பாடியவர் K. S. Chithra மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்