Skip to content

Popular

Tamil Songs lyrics · 2003

Pudichirukku lyrics from Saamy movie - சாமி திரைப்படத்திலிருந்து ஐயய்யோ புடிச்சிருக்கு பாடல் வரிகள்

ஐயய்யோ புடிச்சிருக்கு பாடல் 2003-ல் வெளியான சாமி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: ஹரிசரண்

Pudichirukku is a song from the 2003 Tamil film Saamy, written by Na. Muthukumar, composed by Harris Jayaraj and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
சாமி
Year
2003
Singers
Haricharan

Lyrics(Tamil)

ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிடுருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு
துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடத்தான் தெரியல
(ஐயய்யோ..)

வள்ளுவரின் குரளாய் ரெண்டு வரி இருக்கும்
உதட்டை புடிச்சிருக்கு
காது மடல் அருகே உதடுகள் நடத்தும்
நாடகம் புடிச்சிருக்கு
உன் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு
அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு
தினம் நீ கனவில் வருவதனால்
ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு....
(ஐயய்யோ..)

காதல் வந்து நுழைந்தால்
போதி மர கிளையில் ஊஞ்சல்
கட்டி புத்தன் ஆடுவான்
காதலிலே விழுந்தால் கட்டபொம்மன் கூட
போர்க்களத்தில் பூக்கள் பறிப்பான்
காலையும் மாலையும் படிக்கும் உன்னை
இன்று காதல் பாடங்கள் படிக்க வைத்தேன்
காவல்காரனாய் இருந்த உன்னை
இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்....
அடடா அடடா புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு
(துணிச்சல் புடிச்சிருக்கு..)
புதியாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் புடிச்சிருக்கு
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு..

Pudichirukku song FAQ

Who sang Pudichirukku?

Pudichirukku was sung by Haricharan for the 2003 Tamil film Saamy.

Who wrote the lyrics of Pudichirukku?

The lyrics of Pudichirukku were written by Na. Muthukumar.

Who composed the music for Pudichirukku?

The music for Pudichirukku was composed by Harris Jayaraj.

Which movie is the song Pudichirukku from?

Pudichirukku is from the Tamil film Saamy, released in 2003. The film has 6 songs on Tamilputhumai.

ஐயய்யோ புடிச்சிருக்கு பாடலை பாடியவர் யார்?

ஐயய்யோ புடிச்சிருக்கு பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சாமி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்