Skip to content

Popular

Tamil Songs lyrics · 2003

Aarumuga Saamy lyrics from Saamy movie - சாமி திரைப்படத்திலிருந்து திருநெல்வேலி அல்வாடா பாடல் வரிகள்

திருநெல்வேலி அல்வாடா பாடல் 2003-ல் வெளியான சாமி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சினேகன் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Sriram Parthasarathy

Aarumuga Saamy is a song from the 2003 Tamil film Saamy, written by Snehan, composed by Harris Jayaraj and sung by Sriram Parthasarathy.

WhatsApp
Movie Name (in Tamil)
சாமி
Year
2003
Lyrics
Snehan

Lyrics(Tamil)

எடுத்து விடு மச்சி
திருநெல்வேலி அல்வாடா திருச்சி மலை கோட்டைடா
என்னாது என்னாது
திருநெல்வேலி அல்வாடா திருச்சி மலை கோட்டைடா
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா
வெளிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி
வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி
தேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி
தேடியே தீர்ப்பான் இந்த பேட்டையில சாமி
பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும்
(திருநெல்வேலி..)

கோழி முட்டைன்னு கோழி முட்டைன்னு
கிண்டலு பண்ண கூடாடது
முட்டைக்கு மேலே முட்டையை வச்சா
எட்டு ஆயிடும் கோபாலு
குடிக்கிறான்னு குடிக்கிறான்னு
கேவலைப்படுத்த கூடாது
500 அடிச்சாலும் அவுட் ஆகலை
டெண்டுல்கர்தான் நம்மாளு
காஞ்சிப்புரம் பாட்டுடா பழனிமலை மொட்டைடா
பாண்டிச்சேரி மில்லிடா நம்ம மதுரையில மல்லிடா
கோயிலுக்கு நேந்து விட்ட காளை இந்த சாமிடா
கோவம்ன்னு வந்து விட்டா கூட்டத்தோட காலிடா
கும்பக்கோனம் வெத்தலை அட கொஞ்சம் கூட பத்தலை
நாலுகாலு சக்கர என்னை செக்கு போல சுத்துற
(திருநெல்வேலி..)

டூரின் டால்கிஸ் மணலு மேலே
வாத்தியார் படங்கள் பார்த்தவன்
ஸ்டியரிங்கை போல வாழ்க்கை போகும்
ரூட்டை பார்த்து வளைஞ்சவன்
பூட்டு போட்ட லாரி செட்டுல
தூக்கம் போட்டு வாழ்ந்தவன்
லட்டிய வச்சு முட்டிய பேக்கும்
வித்தை எல்லாம் தெரிஞ்சவன்
ஊத்துக்குழி வெண்ணைடா திருச்செந்தூரில் வெள்ளம்டா
சென்னைல என்னடா தண்ணீக்கூட இல்லைடா
ஆளம் பார்த்து காலை வ்டு சொல்லுறது சாமிடா
சாமி கிட்ட மல்லு கட்ட ஆள் இருந்தா காமிடா
தூத்துக்குடி உப்புதான் நீ ஊத்திக்கிட்டா மப்புதான்
திண்டுக்கல்லு பூட்டுடா நான் சொல்லுறது ரைக்டுடா
(திருநெல்வேலி..)

Aarumuga Saamy song FAQ

Who sang Aarumuga Saamy?

Aarumuga Saamy was sung by Sriram Parthasarathy for the 2003 Tamil film Saamy.

Who wrote the lyrics of Aarumuga Saamy?

The lyrics of Aarumuga Saamy were written by Snehan.

Who composed the music for Aarumuga Saamy?

The music for Aarumuga Saamy was composed by Harris Jayaraj.

Which movie is the song Aarumuga Saamy from?

Aarumuga Saamy is from the Tamil film Saamy, released in 2003. The film has 6 songs on Tamilputhumai.

திருநெல்வேலி அல்வாடா பாடலை பாடியவர் யார்?

திருநெல்வேலி அல்வாடா பாடலை பாடியவர் Sriram Parthasarathy.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சாமி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்