Skip to content

Popular

Tamil Songs lyrics · 1996

Potta Pulla Manasu lyrics from Selva movie - செல்வா திரைப்படத்திலிருந்து பொட்டப்புள்ள மனசு பாடல் வரிகள்

பொட்டப்புள்ள மனசு பாடல் 1996-ல் வெளியான செல்வா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: Sirpi · பாடியவர்: மனோ

Potta Pulla Manasu is a song from the 1996 Tamil film Selva, written by Vaali, composed by Sirpi and sung by Mano.

WhatsApp
Movie Name (in Tamil)
செல்வா
Music
Sirpi
Year
1996
Lyrics
Vaali
Singers
Mano

Lyrics(Tamil)

பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு

உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே

பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
ஒத்த பின்னல் பின்னி அத மார்மேலேதான் போட்டு
உன்ன பாத்து பூ வச்சா உனக்கது பிடிக்கிறதா

என்ன பாத்து வச்ச அந்த குண்டு மல்லிதான்
உன்ன கொஞ்சம் கிள்ளி பார்க்க சொல்லாதா

கண்ணால கடுதாசி நான் ஏன் போட்டேன்
அம்மாடி நானும்தான் விழி வழி பதில் எழுத

பதிலைத்தான் எதிர்பார்த்து பாதி வயசாச்சே
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு

மஞ்ச வெயில் மேல நிதம் மேக்காலதான் சாயும்
அந்தி நேரம் ஏன் இந்த உதடுகள் வேடிக்குதய்யா

ஒத்தடங்கள் வச்சா அந்த வெப்பம் கொறையும்
அடி ஒத்தையாக நீயும் நின்னா வேகாதா

எப்போதும் தாகம் தான் ஏன்யா ஏன்யா
உண்டாச்சு மோகம்தான் சின்ன வயசுல வருவது தான்
வந்தாச்சு அதுக்காக ம் ம் ம் ம் ….

பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே பொட்டு வச்சேனே

Potta Pulla Manasu song FAQ

Who sang Potta Pulla Manasu?

Potta Pulla Manasu was sung by Mano for the 1996 Tamil film Selva.

Who wrote the lyrics of Potta Pulla Manasu?

The lyrics of Potta Pulla Manasu were written by Vaali.

Who composed the music for Potta Pulla Manasu?

The music for Potta Pulla Manasu was composed by Sirpi.

Which movie is the song Potta Pulla Manasu from?

Potta Pulla Manasu is from the Tamil film Selva, released in 1996. The film has 5 songs on Tamilputhumai.

பொட்டப்புள்ள மனசு பாடலை பாடியவர் யார்?

பொட்டப்புள்ள மனசு பாடலை பாடியவர் மனோ.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

செல்வா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்