Skip to content

Popular

Tamil Songs lyrics · 1996

Don’t Care Master lyrics from Selva movie - செல்வா திரைப்பட பாடல் வரிகள்

Don’t Care Master பாடல் 1996-ல் வெளியான செல்வா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: Sirpi · பாடியவர்: மனோ

Don’t Care Master is a song from the 1996 Tamil film Selva, written by Vaali, composed by Sirpi and sung by Mano.

WhatsApp
Movie Name (in Tamil)
செல்வா
Music
Sirpi
Year
1996
Lyrics
Vaali
Singers
Mano

Lyrics(Tamil)

ஆண் : ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாம தான் மன்னரு எப்பவும் விண்ணரு

ஆண் : ஹேய் சக்சஸ் மேலே சக்சஸ்
கொட்டுடா மேளத்த தட்டுடா தாளத்த

ஆண் : நம்மோட சாதன பேசணும் ஊருதான்
கின்னஸ் புக்குல ஏறனும் பேருதான்
வந்தாகணும் எல்லாரும் நம்ம ரூட்டு

ஆண் : ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாமதான் மன்னரு எப்பவும் விண்ணரு

ஆண் : ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்

குழு : ..............................

ஆண் : நாம் இழுக்கிற இழுப்புக்கு பூமியும் வரணும்

ஆண் மற்றும் குழு :
அட தேர் இழுக்கிற இழுப்புக்கு சாமியும் வரணும்

ஆண் : ஊரு உலக ஆளனும் இளைய தலைமுற

ஆண் மற்றும் குழு :
நமக்கு நாமே தேடனும் புதிய தலைவர

ஆண் : அஞ்சுகிற ஏழை நெஞ்சமும்
கோழை நெஞ்சமும் தன்னால

ஆண் மற்றும் குழு :
அச்சமின்றி பாட்டு வைக்கணும் தில்லானா

ஆண் : நல்லவங்க பாத்து வைக்கிற
ரூட்டு எப்பவும் தப்பாது

ஆண் மற்றும் குழு :
கெட்டவங்கள வேட்டு வைக்கணும் இப்போது

ஆண் : நம்ம கால் பட்டதும் கை பட்டதும்
கல்லும் முள்ளும் பொண்ணா மின்னனும்

ஆண் : ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாம தான் மன்னரு எப்பவும் விண்ணரு

ஆண் : ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்

குழு : ....................................

ஆண் : ஹேய் போர் நடத்துற முறையில
நாம் ஒரு கஜினி

ஆண் மற்றும் குழு :
ஊரில் பேர் எடுக்கிற வகையில நாம் ஒரு ரஜினி

ஆண் : பேட்டை நம்ம பேட்டைதான்
கேள்வியே இல்லையடா

ஆண் மற்றும் குழு :
கோட்டை நம்ம கோட்டை தான்
தோல்வி இல்லையடா

ஆண் : உன்னை நம்பி நீ இருக்கணும்
வாழ்ந்திருக்கனும் சுப்பையா

ஆண் மற்றும் குழு :
இன்னொருத்தர் வால் பிடிப்பது தப்பையா

ஆண் : யாரை நம்பி நீர் இருக்குது
நிலமிருக்குது சொல்லையா

ஆண் மற்றும் குழு :
உன்னுடைய கால் இரண்டுல நில்லையா

ஆண் : நம்ம ஊர் என்கிற தாய் மண்ணுல
முத்தாடத்தான் பட்டா இல்ல

ஆண் : ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாம தான் மன்னரு எப்பவும் விண்ணரு

ஆண் : ஹேய் சக்சஸ் மேலே சக்சஸ்
கொட்டுடா மேளத்த தட்டுடா தாளத்த

ஆண் : நம்மோட சாதன பேசணும் ஊருதான்
கின்னஸ் புக்குல ஏறனும் பேருதான்
வந்தாகணும் எல்லாரும் நம்ம ரூட்டு

ஆண் : ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாம தான் மன்னரு எப்பவும் விண்ணரு

ஆண் : ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்

Lyrics(English)

Male : Haei master dont care master
Naamathaan mannaru eppavum winnar-u

Male : Haei succuess melae succuess
Kottudaa melaththa thattudaa thaalaththa

Male : Nammoda saathanai pesanum ooruthaan
Guinness book-kula yaeranum peruthaan
Vanthaaganum ellaarum namma route-u

Male : Haei master dont care master
Naamathaan mannaru eppavum winnar-u

Male : Haei master dont care master

Chorus : ………………

Male : Naam Izhukkira izhuppukku bhoomiyum varanum

Male and chorus : Ada thaer izhukkira izhuppukku saamiyum varanum

Male : Ooru ulaga aalanum ilaiya thalaimura

Male and chorus : Namakku naamae thedanum pudhiya thalaivara

Male : Anjugira yaezhi nenjamum
Kozhai nenjamum thannaala

Male and chorus : Achchamindri paattu vaikkanum thillaanaa

Male : Nallavanga paaththu vaikkira
Route-u eppavum thappaathu

Male and chorus : Kettavangala vaettu vaikkanum ippothu

Male : Namma kaal pattathum kai pattathum
Kallum mullum ponaa minnanum

Male : Haei master dont care master
Naamathaan mannaru eppavum winnar-u

Male : Haei master dont care master

Chorus : …………….

Male : Haei por nadaththura muraiyila
Naam oru kajini

Male and chorus : Ooril per edukkira vagaiyila naam oru rajini

Male : Pettai namma pettaithaan
Kelviyae illaiyadaa

Male and chorus : Kottai namma kottaithaan
Tholvi illaiyadaa

Male : Unnai nambi nee irukkanum
Vaazhnthirukkanum subbaiya

Male and chorus : Innoruththar vaal pidippathu thappaiyaa

Male : Yaarai nambi neer irukkuthu
Nilamirukkuthu sollaiyaa

Male and chorus : Unnudaiya kaal irandula nilaiyaa

Male : Namma ooru engira thaai mannula
Muththaadaththaan pattaa illa

Male : Haei master dont care master
Naamathaan mannaru eppavum winnar-u

Male : Haei succuess melae succuess
Kottudaa melaththa thattudaa thaalaththa

Male : Nammoda saathanai pesanum ooruthaan
Guinness book-kula yaeranum peruthaan
Vanthaaganum ellaarum namma route-u

Male : Haei master dont care master
Naamathaan mannaru eppavum winnar-u

Male : Haei master dont care master

Don’t Care Master song FAQ

Who sang Don’t Care Master?

Don’t Care Master was sung by Mano for the 1996 Tamil film Selva.

Who wrote the lyrics of Don’t Care Master?

The lyrics of Don’t Care Master were written by Vaali.

Who composed the music for Don’t Care Master?

The music for Don’t Care Master was composed by Sirpi.

Which movie is the song Don’t Care Master from?

Don’t Care Master is from the Tamil film Selva, released in 1996. The film has 5 songs on Tamilputhumai.

Don’t Care Master பாடலை பாடியவர் யார்?

Don’t Care Master பாடலை பாடியவர் மனோ.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

செல்வா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்