Skip to content

Popular

Tamil Songs lyrics · 1996

Poori Poori lyrics from Maanbumigu Maanavan movie - மாண்புமிகு மாணவன் திரைப்படத்திலிருந்து பூரி பூரி பேல்பூரி பாடல் வரிகள்

பூரி பூரி பேல்பூரி பாடல் 1996-ல் வெளியான மாண்புமிகு மாணவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: மனோ

Poori Poori is a song from the 1996 Tamil film Maanbumigu Maanavan, written by Vaali, composed by Deva and sung by Mano.

WhatsApp
Music
Deva
Year
1996
Lyrics
Vaali
Singers
Mano

Lyrics(Tamil)

பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி
ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு
பாபிலோனா மேரடோனா பாரிஸ் போனா மொரிஸ் போனா
மேடோனாவ விடுவானா
பக்கம் போனா வெக்கம் போனா பாக்கெட்டுல வச்சிப்பானா
செல்லுலாறு டெலிபோனா

பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி
ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு

ஏ ஏ ஏய்
இன்னும் இன்னும் சுகம் இங்கிருக்கு நீ சொல்லு சொல்லு

அது இங்கிருக்கு
மச்சம் மச்சம் அது எங்கிருக்கு நீ சொல்லு சொல்லு

அது அங்கிருக்கு
ஹேய் பாத்துட்டேன் பாத்துட்டேன் முழுக்க முழுக்க பாத்துட்டேன்
அசந்துட்டேன் அசந்துட்டேன் அடி எம்மாடி அசந்துட்டேன்

நீ அதுக்குள்ளே அசராதே கொஞ்சம் பொறுத்திரு அலையாதே
கை பட்ட இடம் பாய் மணக்கும்
தொட்ட இடம் தேன் மணக்கும் அத்தனையும் சொல்லலாமா

பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி
ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு

தொப்புளுலே நான் சுத்துறது அது என்ன என்ன

சின்ன பம்பரந்தான்
கட்டிலிலே தினம் சொல்லுறது அது என்ன என்ன

காதல் மந்திரம் தான்
ஹே படிக்கிறேன் படிக்கிறேன் பாய போட்டா படிக்கிறேன்
துடிக்கிறேன் துடிக்கிறேன் தூக்கம் கெட்டு துடிக்கிறேன்

நீ அவசரப்படலாமா விழி அம்புகளை விடலாமா
மணப்பந்தல தான் கட்ட சொல்லி கெட்டி மேளம் கொட்ட சொல்லி
இப்ப நம்ம ஒட்டலாமா

பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி

ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு

அட பாபிலோனா மேரடோனா பாரிஸ் போனா மொரிஸ் போனா
மேடோனாவ விடுவானா

பக்கம் போனா வெக்கம் போனா பாக்கெட்டுல வச்சிப்பானா
செல்லுலாறு டெலிபோனா

ஏ ஹேய் பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி

ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு

Poori Poori song FAQ

Who sang Poori Poori?

Poori Poori was sung by Mano for the 1996 Tamil film Maanbumigu Maanavan.

Who wrote the lyrics of Poori Poori?

The lyrics of Poori Poori were written by Vaali.

Who composed the music for Poori Poori?

The music for Poori Poori was composed by Deva.

Which movie is the song Poori Poori from?

Poori Poori is from the Tamil film Maanbumigu Maanavan, released in 1996. The film has 6 songs on Tamilputhumai.

பூரி பூரி பேல்பூரி பாடலை பாடியவர் யார்?

பூரி பூரி பேல்பூரி பாடலை பாடியவர் மனோ.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாண்புமிகு மாணவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்