Tamil Songs lyrics · 1996
Kodu Poda lyrics from Maanbumigu Maanavan movie - மாண்புமிகு மாணவன் திரைப்படத்திலிருந்து கோடு போட்டா பாடல் வரிகள்
கோடு போட்டா பாடல் 1996-ல் வெளியான மாண்புமிகு மாணவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவா · பாடியவர்: சுரேஷ் பீட்டர்ஸ்
Kodu Poda is a song from the 1996 Tamil film Maanbumigu Maanavan, composed by Deva and sung by Suresh Peters.
- Movie Name
- Maanbumigu Maanavan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மாண்புமிகு மாணவன்
- Music
- Deva
- Year
- 1996
- Singers
- Suresh Peters
Lyrics(Tamil)
புள்ளி வச்சா கோலம் போடு
கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
வாழ்க்கை என்ன நீ வாழ்ந்து பாரு
வானம் பூமி உனை வாழ்த்தும் பாரு
வாழ்க்கை என்ன நீ வாழ்ந்து பாரு
வானம் பூமி உனை வாழ்த்தும் பாரு
ஹையோ ஹையோ அம்மா இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
ஹையோ ஹையோ அம்மா திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா
கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
காவலென்ன கேள்வியென்ன ஒரு கட்டுப்பாடு ஏதும் இல்ல
புயல் காற்றை யாரும் பூட்டி வைப்பதில்ல
அச்சம் இல்ல அடிமை இல்ல ஒரு ஆணைபோட யாரும் இல்ல
ரெண்டு கைகள் கட்டி நாங்கள் நிற்பதில்ல
ஒரு தப்பு தண்டா செய்பவரை நாங்கள் தப்பி செல்ல விடுவதில்ல
வெறும் உப்புக்கல்லை வைரம் என்று நாங்கள் ஒத்துக்கொள்ளும் ஜாதியில்ல
ஹையோ ஹையோ அம்மா இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
ஹையோ ஹையோ அம்மா திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா
கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
கோ கோ கோடு போட்டா ரோடு போடு
பு பு புள்ளி வச்சா கோலம் போடு
காலை மாலை காணம் பாடி மணம் போல வாழும் வானம்பாடி
எங்க ராகம் தன்னில் சோகம் என்பதில்ல
நீலவானம் எங்கள் கூரை நடுவீதி யாவும் எங்கள் வீடு
இந்த ஆட்டம் பாட்டம் என்றும் ஓய்வதில்ல
நாங்க ஒரு தாய் பெற்ற பிள்ளைகளே எங்கும் ஒன்றாய் பறக்கும் பறவைகளே
நாங்க வாசம் வீசும் முல்லைகளே எங்க வாழ்வுக்கில்லை எல்லைகளே
ஹையோ ஹையோ அம்மா இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
ஹையோ ஹையோ அம்மா திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா
கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
வாழ்க்கை என்ன நீ வாழ்ந்து பாரு
வானம் பூமி உனை வாழ்த்தும் பாரு
வாழ்க்கை என்ன நீ வாழ்ந்து பாரு
வானம் பூமி உனை வாழ்த்தும் பாரு
ஹையோ ஹையோ அம்மா இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
ஹையோ ஹையோ அம்மா திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா
ஹையோ ஹையோ அம்மா இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
ஹையோ ஹையோ அம்மா திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா
Kodu Poda song FAQ
Who sang Kodu Poda?
Kodu Poda was sung by Suresh Peters for the 1996 Tamil film Maanbumigu Maanavan.
Who composed the music for Kodu Poda?
The music for Kodu Poda was composed by Deva.
Which movie is the song Kodu Poda from?
Kodu Poda is from the Tamil film Maanbumigu Maanavan, released in 1996. The film has 6 songs on Tamilputhumai.
கோடு போட்டா பாடலை பாடியவர் யார்?
கோடு போட்டா பாடலை பாடியவர் சுரேஷ் பீட்டர்ஸ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.