Skip to content

Popular

Tamil Songs lyrics · 1996

December Mathathu lyrics from Maanbumigu Maanavan movie - மாண்புமிகு மாணவன் திரைப்படத்திலிருந்து டிசம்பர் மாதத்து பாடல் வரிகள்

டிசம்பர் மாதத்து பாடல் 1996-ல் வெளியான மாண்புமிகு மாணவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவா · பாடியவர்: S. N. Surendar

December Mathathu is a song from the 1996 Tamil film Maanbumigu Maanavan, composed by Deva and sung by S. N. Surendar.

WhatsApp
Music
Deva
Year
1996

Lyrics(Tamil)

டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன
டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன
தேனே திணை தேனே இமைக்காமல் மலைத்தேனே
மானே உனைத்தானே தினம்தோறும் நினைத்தேனே
வந்த பின்னும் வெட்கம் வந்ததேனம்மா
வண்ண வண்ண சொர்க்கம் இங்கு தானம்மா

டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன

மழை தூறிடும் நேரம் குடை பிடிக்க மறந்திட வேண்டும்
அந்த தூரலில் நானும் உனை நினைத்து நனைந்திட வேண்டும்

உந்தன் தோள்களில் சாய்ந்து எனை மறந்து தூங்கிட வேண்டும்
அந்த தூக்கத்தில் காணும் கனவுகளில் வாழ்ந்திட வேண்டும்

வண்ணம் மின்னும் கண்ணங்களில் முத்தம் சிந்த வேண்டும்
பித்தம் தரும் எண்ணங்களை ஒத்தி வைக்க வேண்டும்

சொல்லச்சொல்ல உள்ளம் கொஞ்சம் மாறாதா
மெல்ல மெல்ல கள்ளம் வந்து சேராதோ

டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன

இது காமனின் நேரம் இரு மனது போர்க்களம் ஆகும்
வரும் மோகங்கள் யாவும் அணைத்தவுடன் காவலை மீறும்

தினம் ராத்திரி நேரம் உனைத்தழுவும் காற்றிடம் கேளு
அது எக்கத்தினாலே எனை மறந்து நான் விடும் மூச்சு

கண்ணுக்குள்ளே உன்னை வைத்து நெஞ்சுக்குள்ளே தைத்தேன்
சின்ன சின்ன வித்தைகளில் பங்கு கொள்ள வைத்தேன்

யுத்தம் இன்றி என்னை வென்ற மீனம்மா
சத்தம் இன்றி கைது செய்ததேனம்மா

தேனே திணை தேனே இமைக்காமல் மலைத்தேனே
மானே உனைத்தானே தினம்தோறும் நினைத்தேனே
வந்த பின்னும் வெட்கம் வந்ததேனம்மா
வண்ண வண்ண சொர்க்கம் இங்கு தானம்மா

டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன

December Mathathu song FAQ

Who sang December Mathathu?

December Mathathu was sung by S. N. Surendar for the 1996 Tamil film Maanbumigu Maanavan.

Who composed the music for December Mathathu?

The music for December Mathathu was composed by Deva.

Which movie is the song December Mathathu from?

December Mathathu is from the Tamil film Maanbumigu Maanavan, released in 1996. The film has 6 songs on Tamilputhumai.

டிசம்பர் மாதத்து பாடலை பாடியவர் யார்?

டிசம்பர் மாதத்து பாடலை பாடியவர் S. N. Surendar.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாண்புமிகு மாணவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்